CATEGORY

இலங்கை

‘மகிந்தவுக்கு அல்லது தனக்கு ஏதாவது செய்ய வந்தால் நான் சுடுவேன்’ – இராஜாங்க அமைச்சர்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இணைய தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது துப்பாக்கியுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை மேசையின் மீது வைத்திருந்து விட்டு...

முஸ்லீம்களின் , இஸ்லாமிய திருமண சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் என்றும் JVP மற்றும் அதன் கூட்டு NPP (Edit செய்யப்படாத வீடியோ மற்றும் , ஹன்சார்ட் அறிக்கை)

முஸ்லீம்களின் , இஸ்லாமிய திருமண சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் என்றும் JVP மற்றும் அதன் கூட்டு NPP. (முழுமையான ஆதாரத்துடனான பதிவு) சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட தன் இனத்தோரையே கொன்று குவித்து , நாட்டின் பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கிய...

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை காலாவதியான பாராளுமன்றம் மட்டுமே எஞ்சியுள்ளது – சஜித் பிரேமதாஸ

திருடர்களைப் பிடிக்கும் செயற்பாட்டில் இளைஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள் எனவும், அண்மைக்காலமாக அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணை...

நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆட்சியதிகாரத்தை மீண்டும் ஒப்படைப்பார்கள், நிச்சயம் வெற்றி பெறுவோம் – ரோஹித அபேகுணவர்தன MP

இராஜதுரை ஹஷான் கட்சி என்ற ரீதியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் நிச்சம் வெற்றிப் பெறுவோம் என பாராளுமன்ற...

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

 "சொல்லாடல்களை வைத்துக்கொண்டு கருத்து மோதல் எதுவும் வேண்டாம். நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று கூறவில்லை. ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் அனைத்தும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றுதான் அன்றும் சரி இன்றும்...

கொழும்பில் நூறு வீதம் டெல்டா பரவல்-இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர்

நாட்டில் தொடர்ச்சியாக முடக்க நிலையை அமுல்படுத்துவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து...

செப்டெம்பர் 6ஆம் திகதிக்கு பின் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டே செப்டெம்பர் 6ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.  இதேவேளை அதற்குப் பின்னரும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம்...

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா 2000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானம்

  வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அடுத்த வாரம் முதல்...

இரவு 10 மணிமுதல் பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது

இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. அத்தியவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் – பிரசன்ன ரணதுங்க

தயவுசெய்து நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வலியுறுத்தி சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில், நாட்டை முடக்க முன் அன்றாடம் வருமானத்திற்காக உழைப்பவர்கள்...

அண்மைய செய்திகள்