துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
யாவரும் பிழை என்பதை நாம் சரி என்று விவாதத் திறமையினால் வெற்றி கொள்ளும் போதும்,யாவரும் சரி என்பதனை நாம் பிழை எனக் கூறி எமது விவாதத் திறமையினால் வெற்றி...
அபு அலா
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் சாம்பூர் மக்களின் பிரச்சனைகளை கண்டறிய கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று புதன்கிழமை மாலை (20) அங்கு நேரில் சென்றுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இச்சந்திப்பில், சாம்பூர் மக்களின் 386 ஏக்கர் காணிகள் உரியவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைக்குஜனாதிபதி அனுமதியளித்ததனை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அம்மக்களிடம் நினைவு படுத்தினார்.
மேலும், ஜனாதிபதி சிறுபான்மை மக்கள் விடயத்தில் கருசனையாக இருக்கிறார் எனவே சில விடயங்களில்நாம் அமைதிகாத்து நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்று அங்கு இடம்பெற்றகலந்துரையாடலில் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் பலவருடங்களாக பிரச்சனைகள், ஏழ்மை நிலையினை எதிர்கொண்ட சாம்பூர்மக்களின் காணிகள் கடந்த அரசினால் சுவிகரிக்கப்பட்டமை, அதன் பின்னர் புதிய ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன அதனை மீட்டுக் மக்களிடம் கொடுக்க கையொப்பமிட்டமையின் பின்னர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பில் அதனை வாபஸ் பெற்று உரியவர்களிடம் காணிகளை வழங்கவேண்டும் என்ற விடயத்தை முன்வைத்து கிளிவெட்டி யைச்சேர்ந்த தேவராஜா பிரேம் குமார் என்பவர்உண்ணாவிரதம் இருந்தமை தொடர்பிலும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
இந்த விஜயத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுமக்களின் தேவைகளைக் கேட்டரிந்தனர்.
வித்யாவின் கொலைவழக்கில் பத்தாவது சந்தேகநபரான சிவகுமாரிற்கு எதிராக ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் துவாரகேஷ்வரன் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் சிவகுமார் வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய...
ஆர்.குல்ஸான்
அதிக அளவிலான வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் தமது கோடை விடுமுறையை கழிப்பதற்கு பொத்துவில் அறுகம்பைக்கு வருகை தந்து கடற்கரையில் ஓய்வெடுப்பதை படங்களில் காண்க.
[t;gh;fhd;
கடந்த 4 வருடங்களாக அபிவிருத்தி என்ற போர்வையில் மூடப்பட்டு 120 இலட்சம் ரூபாய்க்கு மேல் அரசாங்கத்தினுடைய பொதுப்பணத்தினை செலவு செய்து செப்பணிடப்பட்ட காத்தான்குடி பொது மைதானத்தினை கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினுடைய...