CATEGORY

முக்கியச் செய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த சில நாட்களாக சடுதியாக...

ஏஞ்சலோ மேத்யூஸ் சாதனை

இலங்கை அணிக்காக 7,000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார். கிறிஸ்ட்சர்ச்சில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 47 ஓட்டங்களை பெற்றதை அடுத்து அவர்...

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவை வடகொரியா எச்சரித்துள்ளது..!

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் சமீப நாட்களாக வலுத்து வருகிறது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை அமெரிக்கா கடந்த மாத இறுதியில் அறிவித்ததில் இருந்து, மோதல்...

ஜூலை மாதத்திற்குள் மின்கட்டணத்தை குறைக்க வாய்ப்புள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர

ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிமேதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...

8 மாதங்களில் நெருக்கடியை தீர்க்க முடிந்துள்ளது – ஜனாதிபதி

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு 4 வருடங்களாகும் என பலர் கூறினார்கள். ஆனால் 8 மாதங்களில் நெருக்கடியை தீர்க்க முடிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்கப்படும். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் மக்களின்...

மக்களின் அதிருப்தியை மூடி மறைக்கவே அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கின்றது – சஜித் பிரேமதாச

இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை மூடி மறைக்க அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்க...

ஷண்முகா அபாயா விவகாரம் : அதிபர் லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன்

ராஸி முகம்மட் ஜாபீர் ஷண்முகா அபாயா விவகாரம் : அதிபர் லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு கடமை...

இங்கிலாந்து புதிய மன்னரின் முடிசூட்டு விழா மே மாதம் 6ம் திகதி..!

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை...

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...

IMF யிடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நிதியைப் பெறுவதற்கு இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சீனா

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகச் சீனா, சர்வதேச நாணய நிதியத்திற்குத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெறுவதற்கு இலங்கைக்குக் காணப்பட்ட மிகப்...

அண்மைய செய்திகள்