இலங்கைமுக்கியச் செய்திகள் இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்..! 7th March 2023 Facebook WhatsApp Viber Twitter/X Print அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. Facebook WhatsApp Viber Twitter/X Print