தொழில்நுட்ப புரட்சியால் – குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப புரட்சியால் இன்று உலகம் என்பது நமது உள்ளங்கை நெல்லிக்கனியாக சுருங்கிப் போய் விட்டது.
அதிலும் செல்போன்கள் ஏற்படுத்திய பெரும் புரட்சியானது, கடிகாரம், நாட்காட்டி, திசைகாட்டி, தபால்...
பிரிட்டனில் பிறவியிலேயே மூக்கில்லாமல் பிறந்த ஒரு குழந்தைக்கு முப்பரிமாண அச்சு இயந்திரத்தினால் செய்யப்படும் அச்சு பொருத்தப்பட்டு மூக்கை பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
ஈமெயில் ஒன்றினை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்பப் பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது.
யாருக்காவது தவறுதலாக அனுப்பியிருந்தாலோ, திருத்தங்களை மேற்கொள்ள விரும்பினாலோ அல்லது அனுப்பிய பின்னர் அந்த ஈமெயிலை இரத்து...
உயிரினங்கள் பெரிய அளவில் அழியும் ஒரு காலகட்டம் பூமியில் உருவாகி வருகிறது என்றும், இந்த காலகட்டத்தில் மனித இனமும் அழியும் வாய்ப்பு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
விலங்கினங்கள் அதிக வேகத்தில் அழிந்துவருவதாக புதிய...
உங்கள் குழந்தைக்கு நினைவு திறன் அதிகம் என்றால் அவர்கள் அதிகமாக பொய் சொல்வார்கள் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 6 முதல் 7 வயதுள்ள குழந்தைகளிடம் மேற்கொண்ட...
மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் பயணிகள் விமானத்தை சீனா உருவாக்கியுள்ளது.
அந்நாட்டின் ஷென்யாங் விமானத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் லியோனிங் விமானப் பயிற்சிக் கல்லூரியும் இணைந்து வடிவமைத்துள்ள இந்த விமானத்திற்கு BX1E எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதன் முதல்...
கணனி மென்பொருள் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் ‘மைக்ரோசொப்ட்’ நிறுவனம் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு வியத்தகு சாதனைகளையும் செய்து வருகின்றது.
இந்த நிறுவனத்தின் அதிபராக உள்ள பில் கேட்ஸ் அவரது மனைவி மெலின்டா கேட்சுடன்...
பூமியைப் போன்று சந்திரனிலும் நில நடுக்கம் ஏற்படுவது, சந்திராயன் விண்கலம் அனுப்பியுள்ள படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் தெரியவந்துள்ளது.
பூமியின் மேற்பரப்பில் ‘டெக்டானிக் பிளேட்’ என்று அழைக்கப்படக்கூடிய புவித்தட்டுகள் (புவி அடுக்குகள்) உள்ளன, அவை நகர்கிறபோது...