புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இனி எங்களுடைய 100 நாட்களாகும் என்று தெரிவித்துள்ள பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உதய கம்பன்பில, கடந்த 100 நாட்களுக்குள் அரசாங்கத்தினால் செய்யப்பட்ட ஊழல்...
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது என்பதனால் புதிய சட்டத்தை கொண்டுவந்து அதன் ஆயுட்காலத்தை இன்னும் நீடித்துகொள்வதற்கு எதிர்பார்க்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் வைத்து செவ்வாய்க்கிழமை(12) சந்தித்து...
கோல்டன் கீ நிறுவனத்தின் அனைத்து வைப்பாளர்களினதும் பணம் அவர்களுக்கு மத்திய வங்கியின் ஊடாக மீள வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் அனைத்து வைப்பாளர்களுக்கும் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள் ளது.
எனவே, இது தொடர்பாக வைப்பாளர்கள்...
சிறுபான்மை அரசாங்கத்துக்கு தொடர்ந் தும் ஆட்சியை கொண்டு செல்வதற்கு அனுமதிக்க முடியாது. உலகில் எந்த நாட்டிலும் சிறுபான்மை அரசாங்கங்கள் ஆட்சி நடத்தியதில்லையென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மேலும் ஐக்கிய தேசிய...
பிரேமதாச காலத்திலும் பார்க்க இந்த அரசாங்கத்திலேயே அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்கும் கைதுகளுக்கும் ஆளாகியுள்ளனர்.இதற்கு எதிராக சர்வதேச பாராளுமன்ற சங்கத்தில் முறையிட தீர்மானித்துள்ளோம் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
1800கோடி அமெரிக்க...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப-குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உதய கம்மன்பிலவே இந்த முறைப்பாட்டை...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு விசாரணை முடியும் வரை அவரை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.