முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவின் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன போலியாக தயாரிக்கப்பட்டவை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (15) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அது குறித்து முன்னெடுக்கப்பட்ட...
பிலிப்பைன்ஸ் தலைநகரின் புறநகரப் பகுதியொன்றிலுள்ள பாதணி தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்தத் தீ அனர்த்தத்தில் குறைந்தது 72 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தத் தீ அனர்த்தம் காரணமாக அந்தத் தொழிற்சாலை முழுமையாக அழிவடைந்துள்ளது.அந்த தொழிற்சாலையில் ஆரோக்கிய மற்றும்...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் நீதிமன்றத்தின் அணுகுமுறை குறித்து பொதுநலவாய அமைப்பின் சட்டப் பிரிவிடமிருந்து ஆலோசனை பெறவுள்ளதாக...
சிறிலங்கா சுதந்திர கட்சி முன்மொழிந்துள்ள புதிய தேர்தல் முறைமையில் எந்தவொரு பிரதேசத்திற்கோ அல்லது இனத்துக்கோ அநீதி ஏற்படாது. தற்போதுள்ள தேர்தல் முறையில் புத்தி ஜீவிகளை விட பணம் படைத்தவர்களே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என முன்னாள்...
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உத்தியோபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தில் எதிர்கட்சி...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெட்கமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலில் வீழ்ந்து தம்மை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு கோருவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
வத்தளை –...
தேர்தல் மறுசீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றி புதிய தேர்தல் முறையின் கீழே அடுத்த தேர்தல் நடத்த வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. தேர்தலுக்கு பயப்படுபவர்களே புதிய தேர்தல் முறையின் கீழ்...
டுபாய் மெரியட் ஹோட்டலின் உரிமை தன்னுடையதல்ல என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்க டொலர் 4.8 கோடி( 634.03...
சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி சான்சி மாகாணத்தின் தலைநகரமான சியான் நகரில் உள்ள பழமை வாய்ந்த புத்த ஆலயத்தில் சீன அதிபருடன் இணைந்து வழிபட்டார்.
“3,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமை...