பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் நேற்றிரவு நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அவரை கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதிக் குற் றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறும் அவருக்கு...
விளக்கமறியல் உத்தரவின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் அறையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக தேசிய வைத்தியசாலையின்...
-எம்.வை.அமீர் -
அம்பாரை மாவட்டத்தில் கல்முனை தொகுதியை பிரபல்யப்படுத்தும். கூடிய வாக்காளர் கொண்ட ஓர் கிராமம் சாய்ந்தமருது.
பல ஆண்டு காலமாக பிரதேச செயலகமாக இயங்கி வரும் இந்த சாய்ந்தமருது உடனடியாக பிரதேச சபையாக மாற...
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீள அளிக்குமாறு உத்தரவிடும்படி கோரி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சார்பில் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த மனு...
''பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வளர்ச்சிப் பணிகளை எல்லாம் முடக்கி விட்டது. முந்தைய ஐ.மு., கூட்டணி ஆட்சியில் செய்தவற்றை எல்லாம், தங்கள் ஆட்சியின் சாதனைகளாக கூறி, பெருமை கொள்கிறது,'' என, காங்.,...
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அதிபராகி ஆறு ஆண்டுகள் கழித்து இப்போது தான், சமூக வலைதளங்களில் ஒன்றான, 'டுவிட்டரில்' கணக்கு துவக்கி உள்ளார். அவர் கணக்கு துவங்கிய, 12 மணி நேரத்திற்குள், அவரின்...
இராணுவத்தினரை பலியிட்டு வெற்றி கொண்ட பாரிய கடற்பரப்பினையும் இரண்டு மாகாணங்களையும் மீண்டும் திருப்பிக் கொடுக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
வடக்கில் தமிழ்த் தலைமைகள் சுதந்திரமாக...
பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு நான் ஒருபோதும் இடமளியேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
போருக்கு பின்னரான காலத்தில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மாத்தறையில்...