அரசியல் செப்டெம்பெரில் புதிய பாராளுமன்றம் தெரிவு ! 20th May 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய பாராளுமன்றம் தெரிவாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று ஊடகங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார் Facebook WhatsApp Viber Twitter/X Print