முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை, குற்றப்புலனாய்வு பிரிவில் எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் காரணம்...
நாட்டை ஒழுக்க சீர்கேட்டிலிருந்து பாதுகாப்பதற்காக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறப்பானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்காக மத நல்வழிகாட்டல்கள் அவசியமாகுமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வாத்துவ சுனத்தாராம விஹாரையில் இரண்டு மாடி பிரிவெனா கட்டத்தை...
தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று திங்கட்கிழமை 2.30க்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.
உயர்நீதமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் அபா...
-எம்.வை.அமீர் -
வருடாந்தம் இடம்பெறும் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்களின் சந்திப்பின் 8வது வருடாந்த சந்திப்பு 2015-06-07ம் திகதி சங்கத்தின் பொதுச்செயலாளர் யூ.எல்.எம்.பைஸர் அவர்களது நெறியாள்கையில் மாளிகைக்காடு பிஸ்மில்லா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த இம்மாநாட்டுக்கு கிழக்கு...
எம். வை .அமீர்
சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதற்கு என்னால் துணை போக முடியாது என்று கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப்...
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை விரைவில் வர்த்தமானியில் அறிவிக்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு மக்களின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள முடியும் என கெஃபே அமைப்பு...
ராஜபக்ஷர்களின் சதித்திட்டம் உச்சகட்டத்தை அடைவதற்கு முன்னர் அதனை முறியடிக்க ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய...