CATEGORY

அரசியல்

மு.கா வின் பிடியிலிருந்து கல்முனை நழுவுகிறதா? மயில் கூவ ! மரம் சரிகிறது .

 vk;.v];.Bd;  mk;ghiu khtl;lk; =yq;fh K];ypk; fhq;fpu]pd; Kf ntw;wpiy vd;W kiwe;j jiyth; vk;.vr;.vk;.mஷ்ug;gpd; fhyj;jpy; ,Ue;Nj milnkhopAld; miof;fg;gl;L te;j fy;Kid Njh;jy; njhFjp fhq;fpu]pd; gpbapypUe;J if eOtpg; Ngha;...

முன்னாள் பிரதமர்கள் ஜனாதிபதி ஆலோசகர்களாக நியமிப்பு !

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, இன்று  காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நியமனங்களை முன்னாள் பிரதமர்களான ரட்னசிறி விக்ரமநாயக்க  மற்றும் டி.எம்.ஜயரட்ன ஆகியோர்...

‘அமைச்சரவை அங்கீகரித்துள்ள 20வது சட்ட மூலத்தை ஏற்க முடியாது ‘-த.தே.கூ.தீர்மானம்

  அர­சி­ய­ல­மைப்பில் தேர்­தல்­கள்­ மு­றைமை மாற்றம் தொடர்­பாக அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்­துள்ள 20ஆவது திருத்தச்சட்­ட மூலத்தை ஏற்­றுக் ­கொள்ள முடி­யாது எனத் தெரி­வித்­துள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அது தொடர்­பான யதார்த்­தத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன...

ஜப்பான் செல்லும் மங்கள…!

ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஃபியூமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்வரும் ஜூன் 17 முதல் 20ஆம் திகதி வரை ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்...

இலங்கைக்கு ஐ.நா.மூலம்; மேலும் வளம் ஒதுக்கப்படும் !

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியத்தினூடாக இலங்கைக்கு மேலும் அதிகமான வளங்கள் ஒதுக்கப்படும் என, ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகம் பான் கீ மூன்...

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரகாந்தன் பிள்ளையான் கிழக்குமாகாண சபையில் கள்ளாட்சி நடைபெறுகிறது என்ற அறிக்கைக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரின் மறுப்பறிக்கை..!

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  கிழக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது அரசியல் விரக்தியின் வெளிப்பாடே.. சந்திரகாந்தனின் அறிக்கைக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பதிலடி: கிழக்கு மாகாண சபையில் நிதி ஒதுக்கீட்டில் எவ்வித வெளிப்படைத் தன்மையும்...

“முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் குறித்து நிலையான ஏற்பாடுகள் அவசியம்”

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நிலையான ஏற்பாடுகள் அவசியமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,...

இலங்கை வருகிறார் அப்துல் கலாம் !

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள சக்தி மற்றும் வலு தொடர்பான மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொள்வதற்காக கலாம், இலங்கைக்கு வரவுள்ளார்....

விரைவில் பொதுத் தேர்தல்…..

விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமெனவும் அதனை முன்னிட்டு, எக்காரணம் கொண்டும் அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற மாவட்ட குழுக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இதனை...

சு.க. உறுப்பினர் நால்வர் பிரதியமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பிரதியமைச்சர்களாக சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் ஜயசூரிய, விஜிய தஹநாயக்க, எரிக் வீரவர்தன மற்றும்  திலங்க...

அண்மைய செய்திகள்