விரைவில் பொதுத் தேர்தல்…..

download (4)விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமெனவும் அதனை முன்னிட்டு, எக்காரணம் கொண்டும் அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற மாவட்ட குழுக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இதனை கூறினார்.