இலங்கையின் அமைச்சரவை அண்மையில் அங்கீகரித்த தேர்தல் தொடர்பான 20வது திருத்தம் தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டதாக அரச அச்சகத்தரப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்துக்கு 237 உறுப்பினர்களை தெரிவு செய்யும் யோசனைக்கு...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேரூந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அகர்தலாவில் இருந்து பங்களாதேஸின் டாக்கா, பூட்டான், இந்தியா-நேபாளம் ஆகிய இடங்களுக்கு இடையில்...
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்சவை பிரதமர்...
முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வாதிகாரி என்று வரலாறுதான் அறிவிக்கும். இவ்வாறு தமிழகத்திலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் போன்ற சர்வாதிகாரிகள் வரிசையில் ராஜபக்சவை சர்வதேச...
கிழக்கு மாகாண சபை ஜூன் மாத சபை அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் சபை மண்டபத்தில் ஆரம்பமானது.
மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரட்ணம் முன்வைத்தை பிரேரணை...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவை நியமிப்பதற்கு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்சவுக்கு பிறிதோர் கூட்டணியின் ஊடாக தேர்தலில் களமிறங்கினால் அவருக்கு போட்டியாக...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்குக்கு அழைக்கப்பட்டு அரசாங்கத் தரப்பினரால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின்...
ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நேற்று இரவு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
தமுகூ தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதி தலைவர்களான அமைச்சர் பழனி...
உலகின் மிகவும் வயதான பூனை 'திப்பனி ரூ" தனது 27 ஆவது வயதில் உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சாண்டியாகோவில் உள்ள ‘திப்பனி ரூ’ என்ற பூனை உலகின் மிக வயதான பூனையாக இருந்தது.
அது...
தென் கொரியாவில் வேகமாக பரவி வரும் மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மே 20ஆம் திகதிதி சவுதி அரேபியாவிலிருந்து தென் கொரியா திரும்பிய நபருக்கு முதன் முதலில் மேர்ஸ்...