CATEGORY

அரசியல்

இரண்டு கால்களில் வேகமாக ஓடி கின்னஸ் சாதனை படைத்த நாய் (Video) !

அமெரிக்காவில் நாய் ஒன்று 2 கால்களில் அதிவேகமாக ஓடி இதற்கு முன்னர் அதிவேக ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்த மற்றொரு நாயின் சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. கோன் ஜோ...

‘சீனா உட்பட சகல நாடுகளுடனும் உறவுகளை வலுப்படுத்தும் சம நிலையான இராஜதந்திரக் கொள்கைகளை இலங்கை முன்னெடுக்கவுள்ளது ‘-மங்கள

சீனாவில் சார்ந்திருக்கும் வெளிநாட்டு கொள்கையை இலங்கை மதிப்பாய்வு செய்யவும் ஏனைய நாடுகளுடனான உறவுகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.  சீனா உட்பட சகல நாடுகளுடனும்...

சி.வி.யுடன் இணைந்து பயணிக்க தயாராக இருப்பதாக மாவை தெரிவிப்பு !

  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணிப்பதற்கு தயாராகவுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற...

‘ஜனாதிபதியை சந்திக்கவில்லை ‘-யாப்பா !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் நியமிக்கப்பட்ட அறுவர் அடங்கிய குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இதுவரையிலும் சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா,...

20ல் சிறிய, சிறுபான்மைக் கட்சிகளின் யோசனைகள் உள்வாங்கப்பட வேண்டும்- கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல்

தேர்­தல்­முறை மாற்றம் குறித்த 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் சிறிய கட்­சிகள் மற்றும் சிறு­பான்மை கட்­சி­களின் யோச­னை­க­ளையும் உள்­ள­டக்க வேண்டும். இதன் மூலமே சகல மக்­களும் பாதிக்­காத வகையில் தேர்தல் முறை­மை­யினை மாற்­றி­ய­மைக்­கலாம்...

மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியோ, தேசியப் பட்டியல் எம்.பி பதவியோ, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவோ வழங்க முடியாது-ஜனாதிபதி மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியோ, தேசியப் பட்டியல் எம்.பி பதவியோ, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவோ வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக அறிவித்துள்ளார். இந்த மூன்று...

மாவைக்கு சி.வி. பதில் !

தமிழ்த் தேசியத்துக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை உணர்வும், அர்ப்பணிப்பு தன்மையும் தேர்தல் காலங்களில் மட்டுமல்லாமல் என்றும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்'...

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதலாவது பாராளுமன்ற வாரத்தில் சமர்ப்பிக்கப்படக்கூடும் !

தேர்தல் முறைமை  மாற்றத்துக்கான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் ஜூலை மாதத்தின் முதலாவது பாராளுமன்ற வாரத்தில் அதன் முதலாம் வாசிப்புக்கென சபைக்கு சமர்ப்பிக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.  20 ஆவது அரசியலமைப்பு திருத்தச்...

20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் -ராஜித

  20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படுமெனவும் பாராளுமன்றத்தை கலைக்கும் முடிவை ஜனாதிபதியே எடுப்பாரெனவும் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரத்ன, 20 ஆவது திருத்த யோசனைகள் உயர்நீதிமன்ற வியாக்கியானத்தை...

2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் புஷ்சின் சகோதரர் !

   ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷின் மகனும், மற்றொரு முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் இளைய சகோதரருமான ஜெப் புஷ் (வயது 62), 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க...

அண்மைய செய்திகள்