தினேஷ் குணவர்த்தன தலைமை வகிக்கும் மக்கள் ஐக்கிய முன்னணி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன கலந்து கொண்ட மத்தியகுழுக்கூட்டம் நேற்று...
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் தேர்தல் தோல்விக்கு முக்கிய பங்களிப்பாற்றியவர்களில் ஒருவர் என கருதப்படும் மாதுளவாவே சோபித தேரர் மகிந்த ராஜபக்சவிற்கு நியமனத்தை வழங்குவதென ஜனாதிபதி சிறிசேன தீர்மானித்ததை தொடர்ந்து அவருடனான தொடர்புகளை துண்டித்துள்ளதாக...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து ஜாதிக ஹெல உறுமய விலக தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய என்ற பெயரை மாற்றி நல்லாட்சிக்கான ஐக்கிய...
அன்புக்கினிய வாக்காளப் பெருமக்களே… நண்பர்களே
எப்படியாவது அதிகார நாற்காலியைத் தக்க வைத்துக் கொள்ள ஓர் அணியும், இழந்த நாற்காலியை மீண்டும் அடைவதற்கு மற்றோர் அணியும் உங்களுக்கு ஆயிரம் வாக்குறுதிகளைஅள்ளிவிடும்.
மதுப் புட்டிகள் உங்கள் மடியில் தாமாக வந்து விழும். பிரியாணிப் பொட்டலங்கள் வீடு தேடி வரும். 1,000 போய் நோட்டுகள் தேர்தல் ஆணைஆளரையும் தாண்டி உங்கள் கதவிடுக்குகளில் கண் சிமிட்டும். நம்முடையவாக்குகள் எதன் பொருட்டும், எவர் பொருட்டும் விற்பனைக்கு உரியவை இல்லை என்பதை இந்த மலினமான நாற்காலி மனிதர்களுக்கு இந்தத் தேர்தலில் நாம்உணர்த்த முற்படுவோம்.
அரசியல்வாதிகளுக்குக் குறைந்தபட்ச அச்சம் வாக்காளர்களிடம்எழுவதற்காகவாவது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நிகழவேண்டும். அப்போதுதான் மூச்சைத் திணறச் செய்யும் ஊழல் நாற்றம்ஓரளவாவது குறையும். மக்களை சிறு சம்பள உயர்வுகளால் தற்காலிக பொருள்விலை குறைப்பினால் எளிதில் ஏமாற்றிவிட முடியாது என்பதை அவர்கள்உணரும் வாய்ப்பு உருவாகும்.
சிறு சம்பள உயர்வுகளால் தற்காலிக பொருள் விலை குறைப்பினால் இலவசத் திட்டங்களால் நம் ஏழ்மை அகலாது. இந்த திட்டங்களால் யாருக்குஎன்ன நன்மை?
நாம் பிச்சை இடுபவர்களே தவிர, பிச்சைக்காரர்கள் இல்லை என்ற பெருமிதத்துடன் வாக்குச் சாவடிக்குச் செல்வோம். ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கு அடித்தளம் அமைக்கப் புறப்படுவோம். வெயில் அடித்தால்,வியர்வை வழியும். மழை பொழிந்தால், மேனி நனையும் என்று தயங்கி, வீட்டில்இருந்தபடி தொலைக்காட்சியில் நாம் தொலைந்துபோனால், நட்டம் நமக்கே.
இவ்வாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா பொதுத் தேர்தல் பற்றி கேள்வி எழுப்பியதுக்கு...
இம்முறை பொது தேர்தலில் பெரும்பான்மை அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என்பது தனக்கு தெரியாதென அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொது செயலாளருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர...
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. அவர், எந்த கட்சியில் போட்டியிடபோகின்றார் என்று தெரியவரவில்லை.
இதேவேளை, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நல்ல உறவுகளைப் பேணி வருவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அரசியல்வாதிகள் எதிர்த்துப் போட்டியிடுகிறார்கள் என்பதற்காக, அவர்கள்...
பிரதமர் வேட்பாளர் உட்பட 3 கோரிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த போதிலும் அவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித்த சனாரத்ன தெரிவித்தார்....
தமிழகத்தின் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இன்று பதவியேற்றார்.
கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா ஜெயராம் 1.5 இலட்சம் வாக்குகளால் அமோக வெற்றியீட்டினார்.
தேர்தலில் தமிழக முதல்வர் 1,62,432...