CATEGORY

அரசியல்

Dr. சாகீர் நாயக் அவர்கள் இஸ்லாமிய அழைப்பு பணிக்குள் எவ்வாறு ஈர்க்கப்பட்டார்

    உலகத்தின்  சனத்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் மிகப்பெரும்  ஜனநாயக நாடான இந்தியாவிலே பல்சார் துறைகளில் அதிகமான பிரபலங்கள் மக்களின் மனதில் நீ்ங்காத இடம் பிடித்துள்ளார்கள். அது அரசியல் சார்ந்த துறையோ அல்லது சினிமா,...

ஜூன் மாதமளவில் முதலீட்டை ஊக்குவிக்கும் பல சட்டமூலங்கள்..?

இலங்கையில் முதலீட்டாளர்களுக்கு உதவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான வர்த்தக சூழலை அமைக்கும் நோக்கத்துடன் ஜூன் மாதமளவில் பாராளுமன்றத்தில் புதிய சட்டமூலத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  சுவீடன் வௌிவிவகார அமைச்சருடன்...

ஶ்ரீ லங்கன் எயார் லைன்சை முன்னேற்ற தனியாருடன் கைகோர்க்க முடிவு!

ஶ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக முன்னோக்கி கொண்டு செல்ல பங்குதார நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட, அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  இதனால் விரைவில் பிரபல...

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சவுதி அரேபியா முடிவு!

சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது. இதற்கிடையில், சவுதி அரேபியாவில்...

மீண்டும் இன­வா­தத்தைப் பரப்­பு­வ­தற்கு அர­சாங்கம் முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும் :ஹசன் அலி

வட­மா­காண சபை வடக்கும், கிழக்கும் இணைந்­த­தான  சமஷ்டி ஆட்சி முறையை  கோரி தீர்­மானம் நிறை­வேற்­றி­யமையை தொடர்புபடுத்தி சிங்­கள கடும் போக்­கு­வா­திகள் மீண்டும் இன­வா­தத்தைப் பரப்­பு­வ­தற்கு முயற்­சித்து வரு­கி­றார்கள். அர­சாங்கம் இதற்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும்...

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு றிசாத்தின் நேரடிப் பங்குபற்றலுடன் உயர்மட்ட மாநாட்டில் தீர்வு !

  நீண்ட காலமாக இழுபரிக்குள்ளான நிலையில் இருந்த யாழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டிருந்த, முட்டுக்கட்டையான பிரச்சினைகள் பலவற்றுக்கு யாழ் கச்சேரியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.  அமைச்சர் றிசாத்தின் நெறிப்படுத்தலில், அவரின் நேரடிப்...

வறட்சியை சமாளிக்க உலக வங்கியிடம் ரூ.5000 கோடி கடன் கேட்கிறது மகாராஷ்டிர அரசு

  மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. பெரும்பாலான அணைகளில் தண்ணீர் வற்றிவிட்டதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல கிராமங்களில் குடிநீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. இதனை சமாளிக்க மாநில...

றிசாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்ற விரும்புகின்றேன் – அங்கஜன் எம்.பி

சுஐப் எம்.காசிம்      அமைச்சர் றிசாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்றி, தான் மக்கள் பணியில் ஈடுபட ஆசைப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். இன்று மாலை (25/04/2016) யாழ் உஸ்மானியா...

ரவிராஜ் கொலை வழக்கு – எழுத்து மூல வாதங்களை முன்வைக்க உத்தரவு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் சந்தேகநபர்களை தொடர்ந்தும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, சட்டமா அதிபர் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து எழுத்துமூல வாதங்களை...

இராணுவ முகாமொன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தாக கூறப்படுவது உண்மையில்லை :சம்பந்தன்

இராணுவ முகாமொன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தாக கூறப்படும் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 57வது படைப் பிரிவினர் கையகப்படுத்தியுள்ள...

அண்மைய செய்திகள்