CATEGORY

அரசியல்

அடுத்த 5 வருடத்திற்கான திட்டம் தன்னிடம் மாத்திரமே உள்ளதாக தனது கொள்கை பிரகடனத்தில் தெரிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் இன்று(29) வௌியிடப்பட்டது. 'இயலும் ஸ்ரீ லங்கா' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து விடுவித்து பொருளாதார சுபீட்சத்திற்கு இட்டுச்...

Covid -19 மரணித்த உடல்களை எரிப்பதற்கு அரசிற்கு பரிந்துரைத்தவர்கள் தொடர்பில் – பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி ஜம்மியத்துல் உலமாவிடம் தெரிவிப்பு

  கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் தலைவர் அஷ்-ஷெய்க் எம். ஐ. எம். றிஸ்வி மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களைச் சந்தித்து...

விமலவீர திசாநாயக்க MP தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவருக்கான ஆதரவை தெரிவித்துள்ளார் .

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் வெளியீடு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கைப் பிரகடனம் இன்று(26) வெளியிடப்பட்டது. 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளில் இந்த கொள்கைப் பிரகடனம் அமைந்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தலைமையில்...

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச எதிர்க்கட்சித்தலைவர் சஜீத்திற்கு தனது ஆதரவை வழங்கினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் எதிர்காலத்திற்காகவும் நாட்டின் பொருளாதாரத்திற்காகவும் ஜனாதிபதித் தேர்தலில்...

சஜித் அணியிலிருந்து விலகினார் தலதா அத்துகோரள ,MP பதவியையும் இராஜினாமாச் செய்தார்

நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்தார் தலதா அத்துகோரள ஐக்கிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்...

தலைவர் ஹக்கீமினால் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் ஹரீஸ் எம்பி ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவாரா ஹரீஸ் எம்பி?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் பதவியிலிருந்து ஹாரிஸ் எம்.பியை தற்காலிகமாக இடைநிறுத்த கட்சித்தலைமை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் எழுத்து மூலம் நாளை அவருக்கு அறிவிக்கப்படும்  ஓட்டமாவடியில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம்...

பொது மேடைக்கு வருகின்றனர் அதாஉல்லா ,றிசாட் மற்றும் அப்துர் ரஹ்மான் , ஹக்கீம் இதுவரை பதிலளிக்கவில்லை

ஒப்பந்தங்கள் தொடர்பில் விளக்கமளிக்க முஸ்லிம் கட்சிகள் தயார் - என அறிவிப்பு ————————- ஜனாதிபதி தேர்தலை ஒட்டி ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தாம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறைகள் பற்றி மக்கள் மன்றில்...

ஜனாதிபதி மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் வெளியானது

சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை எமது மக்களின் சார்பில் நிபந்தனைகளுடன் ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக எமது மக்களின் சார்பில் அடையாளப்படுத்த பட்டு என்னால் முன்மொழியபட்டு ஜனாதிபதி...

ஜனாதிபதி தேர்தலில் எவருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி தேர்தலில் எவருக்கும் ஆதரவு வழங்கப்போவதில்லை என தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தன்னை பற்றி ஊடகங்களும் ஏனைய கட்சிகளும் வெளியிட்டு வரும் விடயங்களை அவர் நிராகரித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைபதவி தொடர்பான...

அண்மைய செய்திகள்