CATEGORY

விளையாட்டு

மென்பந்து கிறிக்கட் போட்டியில் சம்மாந்துறை லைட்னிங் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவானது!

V.Mh;.igW}];fhd; rk;khe;Jiw ;ypk; kfh tpj;jpahya ikjhdj;jpy; ;ypk; fhq;fpu]; cah;gPl cWg;gpdh; I.vy;.vk;.kh`ph;> kh`ph; gTz;Nlrd; jiyth; it.tP.ryPk;> my;-mh;rhj; K];ypk; tpj;jpahya gioa khztUk; kh`ph; gTz;Nlrd; mYtyf ,izg;ghsUkhd vk;.n[.vk;.,h;ghd;> tpisahl;L...

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு !

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று  காலி மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்த  முதலாவது டெஸ்ட் போட்டியே இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி...

சாதனையாளர்கள் பாராட்டு நிகழ்வுகள்!

wpah]; Mjk; fpof;F khfhz ghlrhiyfSf;fpilapyhd 20tJ khfhz kl;l tpisahl;Lg;Nghl;b fle;j 13Mk; jpfjp Kjy; 16 Mk; jpfjp tiu fpof;Fg; gy;fiyf;fof tpisahl;L ikjhdj;jpy; eilngw;wJ. ,t; tpisahl;Lg;Nghl;bapy; ml;lhisr;Nrid me;-Ehu;...

அக்கரைப்பற்று ரஹீமியா அணி சாம்பியன் !

எ.எல்.றமீஸ் mf;fiug;gw;W fhjpupah gpud;]; tpisahl;Lf; fofj;jpd; 20tJ Mz;L epiwitnahl;b  elhj;jg;gl;l fpupf;fl; Rw;Wg; Nghl;b mf;fiug;gw;W nghJ tpisahl;L ikjhdj;jpy; Qhapw;Wf; fpoik ,lk; ngw;wJ.  Kg;gJ fofq;fs; gq;Fgw;wpa ,r; Rw;Wg;Nghl;bapy;...

அஷ்ரப் மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் நீளம் பாய்தல் மற்றும் 100m ,200m போட்டியில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார் !

முஹம்மட் றின்ஸாத்  சாய்ந்தமருது Flyinghorse கழக வீரரும் கல்முனை சாய்ந்தமருது கமு /கமு அல் ஐலால் வித்தியாலய மாணவனுமான மு.க.மு அஷ்ரப்f மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் நீளம் பாய்தல் மற்றும் 100m ,200m...

சங்கக்கார இன்னமும் 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடுவார் !

  இந்தியாவுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் மேலும் 3 போட்டிகளிலேயே இவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவரது சொந்த...

சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் சம்பியனாக தெரிவு!

அஸ்லம் எஸ்.மௌலானா மர்ஹூம் எம்.ஐ.எம்.சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவாகியுள்ளது. இச்சுற்றில் ஏறாவூர் யங்க் ஸ்டார் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக்...

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 2013-14 கிரிக்கெட் விருதுகள் !

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 2013-14 கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் வரையிலான கிரிக்கெட் பருவகாலத்தில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு இந்த விருதுகள்...

பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி !

   இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் தொடர்களில் கடந்த இரண்டு வருடங்களாக பிரகாசித்து வரும் ஜெகன் முபாரக் 8 வருடங்களின் பின்னர் டெஸ்ட் அணியில்...

ஒருநாள் வரலாற்றில் முதல் முறையாக 400 ஓட்டங்களை கடந்தது இங்கிலாந்து!

 உலகக்கிண்ணத்தில் பெற்ற தோல்விக்கு பின்னர் துவண்டு போயிருந்த இங்கிலாந்து அணி நேற்றைய தினம் இடம்பெற்ற நியூசிலாந்து அணியுடனான போட்டியில் 210 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி...

அண்மைய செய்திகள்