CATEGORY

கட்டுரை

சம்பந்தனின் கருத்தும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் – ஏ.எல்.நிப்ராஸ்

  வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்க எல்லா விதமான காய்நகர்த்தல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற ஒரு சூழலில், தமிழ் மக்கள் திருப்திப்படும் விதத்தில் அந்த தீர்வை பெற்றுக் கொடுப்பதில் சர்வதேசமும் அரசாங்கமும் ஒரு...

மு. கா. தலைமை வழக்கமான ஆறப்போட்டு ஆற்றும் பாணியில் செயற்படுவது மிகவும் ஆபத்தானது..!

மொஹமட் பாதுஷா   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்குக்கு மாற்ற வேண்டும் என்ற கோஷத்தோடு தன்னை முன்னிலைப்ப டுத்தியிருக்கும் கிழக்கின் எழுச்சி அமைப்பை மட்டம்தட்ட ஒரு தரப்பும், தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க இன்னுமொரு...

கிழக்கு மக்களால் தமது அரசியல் தேவைக்குருவாக்கிய மு.கா.வை கிழக்கு மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.!

முஸ்லிம் காங்கிரசிடம் கிழக்கு மண் தலைமை பதவி கேட்பது தகுமா?  கிழக்கு மாகாணம் முஸ்லீம்களை பெரும்பான்மையாக கொண்டது. இங்கு செறிந்துவாழும் முஸ்லீம்கள் தன்னகத்தே பெரு நிலத்தையும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய காலாச்சார அடையாளத்தையும், தமக்கே உரித்தான...

குழம்பும் குட்டைகள் – (தூக்குக் கயிறுகளை விடவும், சில கேள்விகள் – ஆபத்தானவை)

முகம்மது தம்பி மரைக்கார்  குட்டைகளைக் கிளறும் வரை, அதன் நாற்றம் வெளியே வருவதில்லை. நாற்றத்துக்குப் பயந்தவர்கள் குட்டைகளைக் கிளறுவதில்லை. நாற்றமெடுக்கும் என்று தெரியாமலேயே, குட்டைகளை சிலர் கிளறி விடுகின்றனர். நாற்றமெடுக்க வேண்டும் என்பதற்காகவும் சிலர்...

முன் கை நீண்டால் முழங்கை நீளும் – சபூர் ஆதம்

வடக்கு-கிழக்கு இணைப்பைக் கோரும் சம்பந்தன் ஐயாவுக்கு- கிழக்கு பாமரனின் கடிதம்!                                                            ...

விற்று பிழைத்தல்

முகம்மது தம்பி மரைக்கார்     அரசியல் என்பது கொளுத்த வியாபாரமாகும். அதில் - இலட்சங்களைக் கொட்டினால், கோடிகளை உழைத்துக் கொள்ள முடிகிறது. அதனால்தான், உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கூட, அச்சமின்றி இலட்சக் கணக்கான ரூபாய்களை...

மு.காங்கிரஸை நட்பிட்டிமுனை மக்கள் நிராகரிக்க நியாயம் உள்ளது , நிராகரிக்கவும் வேண்டும்

யு.எம்.இஸ்ஹாக்    நான்காவது தடவையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தால் உடைக்கப் பட்டு நெகோட் திட்டத்தில் நிர்மாணிக்கப் பட்ட நட்பிட்டிமுனை சந்தைக்கட்டிடம் 6 வருடம் கழிந்தும் அநாதரவாக பாழடைகிறது . இத்தோடு கட்டிய கல்முனைக் குடி...

மக்கள் நலன்சார்ந்த அந்தரங்கங்களை வெளியிடுவது பாவமல்ல, புண்ணியமே

 ஆயிரம் நிலவே வா திரைப்படத்தில் அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே... என்ற வரியுடன் பாடலொன்று தொடங்கும். அந்த வரி முடிவடைந்ததும், 'எப்பிடி எப்பிடி?' என்று இடையீட்டு குரல் ஒன்று ஒலிக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம்...

கிழக்கின் எழுச்சி ஒரு வெற்றுக்கோஷமா ?

ஆடு­களை மேய்ப்­பவர் அந்த ஆடு­களை ஒழுங்­காக மேய்த்துக் கொண்­டி­ருக்கும் காலம் வரைக்கும் ஆடு­க­ளுக்கு புல்லில் மேய்­வது மட்­டுமே வேலை­யாக இருக்கும். அதற்­கப்பால் எது­பற்­றியும் அப்­பாவி ஆடுகள் சிந்­திக்க வேண்­டி­ய­தில்லை. ஆனால், சில­வேளை ஒரு...

புனை பெயர்களும், முட்டையில் பிடுங்கப்படும் முடிகளும் (யார் அந்த ‘பாபு நாநா’ )

முகம்மது தம்பி மரைக்கார் பொது வெளியில் கருத்துக்கள் முன்வைக்கப்படும் போது, அதை ஒவ்வொரு நபரும் தமது அறிவுக்கும், பண்புகளுக்கும் ஏற்ற வகையிலேயே அணுகத் தொடங்குகின்றனர். என்ன சொல்லப்படுகிறது என்பதை சிலர் கவனத்தில் கொள்கின்றனர். வேறு...

அண்மைய செய்திகள்