CATEGORY

கட்டுரை

இரவானால் அச்சத்தில் மூழ்கும் ஏறாவூர்; இரட்டைப் படுகொலையின் எதிரொலி

புங்குடுதீவு மாணவி வித்தியா,சிறுமி சேயா போன்றவர்களின் பாலியல் வல்லுறவுக் கொலைச் சம்பவங்கள் முழு இலங்கையையும் உலுக்கியதை நாம் அறிவோம்.அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளது ஏறாவூர் இரட்டைப் படுகொலை சம்பவம்.   புனித ஹஜ் பெருநாளைக்கு முதல்...

ஹக்கீமினால் உருவெடுக்கும் கிழக்கு தலைமைத்துவ வாதம்

   இன்று இலங்கை முஸ்லிம்களிடையே பிரதேச வாதம் தலைவிரித்தாடி கொண்டிருக்கின்றது.தேர்தல் காலங்கள் வந்துவிட்டால் தங்களது ஊரிலிருந்தே அரசியல் பிரதிநிதித்துவம் வர வேண்டுமென தத்தமது ஊரார்கள் வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள்.இதன் விளைவாக சிறிய ஊர்களில்...

இனவாதிகளை கண்டு பிடித்த மந்திரவாதி ஹக்கீம் ..!

  தனது அரசியல் வாழ்வுக்கு ஆப்பு அடிக்க முஸ்லிம் தலைமைகள் இன்று ஒன்று சேர்ந்து விட்டார்கள் அதற்கு உரம் ஊட்டி நீர் போடும் கிழக்கின் எழுச்சியின் வளர்ச்சியை கண்ட அச்சத்தில் கிழக்கின் எழுச்சியை இனவாத...

அம்­பாறை மாவட்­டத்தில் சுமார் 13 ஆயிரம் குடும்­பங்கள் குடிநீர் தட்­டுப்­பாட்டை எதிர்கொண்டுள்ளனர்

  நாட்டில் ஐந்து மாகா­ணங்­களில் கடும் வரட்சி நில­வு­கின்ற நிலையில் பல்­லா­யிரக் கணக்­கான மக்கள் இதனால் நீரின்றி பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. இவற்றில் வட மத்­திய மாகா­ணமே அதி­களவில் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாவும்...

இலங்கையில் தமிழ் என்ற ஒரு மொழி முற்றாக அழிந்தே போய்விடும் என்பது மாத்திரம் உறுதி

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்    இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். இந்தியா, இலங்கை , மலேசியா,...

ஆயுதம் எந்தமாட்டோம்; ஆனால் தம்மை ஆளவிடமாட்டோம்

  தமிழர்களின் 30 வருடத்துக்கு மேற்பட்ட உரிமைப் போராட்டம் அவர்களின் எண்ணற்ற உயிர்களைக் காவு கொண்டதை எவராலும் மறுக்க முடியாது.யுத்தத்தில் நேரடியாக ஈடுபட்டு உயிரிழந்த புலிகளைத் தவிர அந்த யுத்தத்தில் எந்த விதத்திலும் தொடர்புபடாத...

ஒலுவில் பல்கலைக்கழகம் முதல் நிந்நவூர் வெளவால் ஓடை வரையான பிரதேசத்தை கடலரிப்பின் மூலம் இழக்க நேரிடும்

   தொழில் சார் வல்லுனர்களின் உபதேசங்களை புறக்கனித்துஅரசியல் முடிவுகளினால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் தோல்வியிலேயே முடியும் என்பதற்கு ஒருஎடுத்துக்காட்டடுதான் ஒலுவில் துறைமுகம்.  ஒலுவில் துறைமுக வேலைத்திட்டத்திற்கும் தோல்வியில் முடிவடைந்த கிரிந்த துறைமுக வேலைத்திட்டத்திற்கும் அதன்ஆரம்பம் முதல் முடிவு வரை பல ஒற்றுமைகள் உள்ளன என்றால் மிகையாகாது.  அஷ்ரபின்  எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டாலும் பொருளாதார மற்றும் தொழில்ங}ட்ப ரீதியில் சாத்தியப்பாடற்றதும் துரதிஷ் டவசமாக அரசியல் சூழ்நிலையாலும் அங்கிகரிக்கப்படாத ஒரு திட்டமாகவே ஒலுவில் துறைமுகத்தை கருத வேண்டியுள்ளது.  தலைவரின் மறைவுக்குப் பிறகு மங்கள சமரவீர தலைமயில் துறைமுக கட்டுமான நடவடிக்கையை தொடர்வதா? இல்லையா? என்ற முடிவெடுக்கும் கூட்டம் நடைபெற்றது.இக்காலகட்டத்தில் மு. கா. தலைவர், தே. கா. தலைவர், தே.அ. மு. தலைவி ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ளஅமைச்சர்களாக இருந்தும் அவர்களால் காத்திரமான பதிலைகொடுக்க முடிய வில்லை. தொடர்வதா இல்லையா என்றகேள்விக்கு என்ன பதில் கொடுத்தாலும் அரசியல் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுவோம் என்று நினைத்து அவர்கள் மௌணமாக இருந்திருக்க முடியும்.     இன்று ஒலுவில் துறைமுகம் மற்றும் அது சார்பான கடலரிப்பு சம்பந்தமாக அவ்வூர் மக்கள் ஆர்பாட்டம் மூலம் தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். அரசியல்வாதிகள் ஏட்டிக்குப் போட்டியான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இது ஒரு மக்கள் நலனற்ற நாட்டின் பொருளாதாரத்தில் அக்கரையற்ற அரசியல்சார்பு போக்கையே வெளிப்படுத்துகின்றது. துறைமுக கட்டுமானத்தில் நீரோட்ட அளவீடு, அலைகளின் உயரம், அலைகளின் போக்கு, காற்றின் வேகம், மண் இடற்பெயர்ச்சி என்பன மிக முக்கியமான விடயங்களாகும்.இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இலங்கையில் மிகக்குறைவு. அதிலும் பெரும் பாலானவர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து விட்டனர். தற்போதய துறைமுகம் மிகக் குறுகிய கால சாத்தியவள ஆய்வின் பின்னரே கட்டப்பட்டது. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஒரு வருட காலமும் இப்பிரதேச கடல் அமைதியான சாதாரண நிலையிலேயே காணப்பட்டது என்பது ஒரு குறிப்பிடப்பட வேண்டிய விடையமாகும். சிரேஷ்ட துறைமுக...

அமைச்சர் றிஷாட் மீது முன்னாள் எம்.பி ஹூனைஸ் பாறூக் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமானதா?

  கலாபூஷணம் - மீரா எஸ்.இஸ்ஸடீன் அக்கரைப்பற்றில் அண்மையில் நிஜம் சஞ்சிகை, மற்றும் நிஜம் இணையத்தளங்களின் அறிமுக விழா இப்றன்ஷா பஹ்மி தலைமையில் நடைபெற்றது. தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர்,முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா உல்லா, வன்னி...

சுபஹு தொழும் ஹக்கீம் மகாநாயக்க தேரர்களை வணங்குவது எந்த இஸ்லாத்தில் உள்ளது?

அமைச்சர் றிஷாத் எது செய்தாலும் அதனை விமர்சித்தல்,அமைச்சர் றிஷாத் ஊழல் வாதியென பிரச்சாரம் செய்தல் ஆகிய பணிகளை செய்வோருக்கு அண்மைக்காலமாக மு.காவின் தலைவரிடமிருந்து கொள்ளை இலாபங்கள் கிடைப்பதாக அறிய முடிகிறது.அண்மையில் அமைச்சர் ஹக்கீம்...

மைத்திரி ஜனாதிபதியாக வருவதை விரும்பாத ஹக்கீம் ஐயா !

கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் மக்கள் பல பிரச்சினைககளுக்கு முகம் கொடுத்து வந்தனர் அதில் சிறுபான்மை மக்களாகிய தமிழர்கள் பயங்கரவாதம் என்ற போர்வையிலும் முஸ்லிம்கள் சமய கலாச்சாரம் பொருளாதாரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மஹிந்தயின்...

அண்மைய செய்திகள்