- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்பத்தில் பூமியில் உருளைக் கிழங்கு செய்கை!

  செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என்பது குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இதற்கிடையே அங்கு மக்களை குடியேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அங்கு காய்கறி உள்ளிட்ட உணவுப் பயிர்கள்...

ங்கையில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது : எரிபொருள் கூட்டுத்தாபன தலைவர் அறிவிப்பு !

உலக சந்தையின் நிலவரத்துக்கு ஏற்ப தற்போதைக்கு இலங்கையில் எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என்று எரிபொருள் கூட்டுத்தாபன தலைவர் அறிவித்துள்ளார். எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயசிங்க இது குறித்து திவயின பத்திரிகைக்கு தொடர்ந்தும் கருத்துத்...

அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவையொட்டி பொதுமக்களுக்கு தெளிவூட்டல் நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு !

அரசாங்கத்தின் ஒரு வருட நிறைவையொட்டி இக்காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்களுக்கு நன்மை தரும் விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அரசாங்கத்தின் ஒரு வருடப் பூர்த்தி, பொதுமக்கள் சேவையில் மகத்தான முன்னேற்றம் என்ற தலைப்பில் இந்த...

ரஷ்ய அதிபர் புதினுடன் தனிமையில் சந்தித்து உரையாடிய பிரதமர் மோடி!

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் கவுரவமிக்க சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  பின்னர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் நரேந்திர...

தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அறியாமல் நடந்து சென்ற மோடி: ரஷ்யாவில் சலசலப்பு

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா புறப்பட்டுச்சென்றார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  பிரதமர் மோடி மாஸ்கோ விமான நிலையத்தில்...

38 ஆண்டுக்கு பிறகு கிறிஸ்துமஸ் அன்று முழு நிலவு!

கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.  நடப்பாண்டின் கடைசி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின்...

கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு சில மருந்தகங்களில் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள்- பிரதியமைச்சர் அமீர் அலி

  பழுலுல்லாஹ் பர்ஹான்  'கல்குடா பிரதேசத்தில் இருக்கின்ற ஒரு சில மருந்தகங்களில் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு வித்துக் கொண்டு இருக்கிறார்கள்' என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எம்.அமீர்...

ஆழிப்பேரலையில் ஊடகவியலாளரின் அனுபவப்பகிர்வு !

-மருதமுனை பி.எம்.எம்.ஏ.காதர்-   2004-12-26ம் திகதி காலை 8.10 மணிக்கு ஏற்பட்ட ஆழிப் பேரலையில் சிக்குண்டு அன்று அனுபவித்தறிந்த ஊடகவியலாளன் என்ற வகையில் (26-12-2015)நிறைவடையும் ஆழிப் பேரலையின் 11வது ஆண்டு நிறைவையொட்டி அன்று நான் அனுபவித்ததை...

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு பலமடங்கு அதிகரிப்பு , மக்கள் மீதான சுமைகளை அதிகரிக்கும் செயலாகும் !

இதுவரை காலமும் பாராளுமன்ற அமர்வுகளின் போது வருகை தரும் பாராளுமன்ற உறுப்பினரின் ஒருநாள் வருகைக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 500 ரூபா வழங்கப்பட்டு வந்தது. இத்தொகையை 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க இலங்கை...

சவுதி அரேபியா இலங்கை பெண்ணின் தண்டனையை குறைத்தது !

இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணுக்கு எதிராக சவூதி அரேபியாவின் ஷரியா நீதிமன்றத்தினால் கல்லெறிந்து கொலை செய்யப்பட வேண்டும் என வழங்கிய தீர்ப்பு தளர்ப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  அந்த தண்டனையை சிறைத்தண்டனையாக தளர்த்த சவூதி அரேபிய அரசாங்கம்...

Latest news

- Advertisement -spot_img