- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சான்வெஜ்ஜூக்குள் செத்த எலி : அலறிய வாடிக்கையாளர் பதிவு !

அமெரிக்காவின் கடற்கரை மாநிலமான ஓரிகானில் உள்ள லிங்கன் நகரில் உள்ள சப்வே வகை உணவகத்தில் சான்வெஜ்ஜை ஆர்டர் செய்து விட்டு ஜோன்ஸ் என்ற வாடிக்கையாளர் பசியுடன் காத்திருந்தார். ஆர்டர் வந்ததும் அலறிய அவரைப் பார்த்து...

டாக்டர் பட்டத்துடன் நாடு திரும்பிய பிரணாப் முகர்ஜி !

ஜோர்டான், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய மூன்று நாடுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரணாப் முகர்ஜி கவுரவ டாக்டர் பட்டத்துடன் இன்று இரவு இந்தியா திரும்பினார். முதல்கட்டமாக கடந்த 10-ம் தேதி டெல்லியில் இருந்து...

கட்டார் வாழ் தெற்காசிய தொழிலாளர் நலன்புரி அமைப்பின் அங்குரார்பண நிகழ்வில் சட்டத்தரணி ஏ.எம்.றக்கிப் !

 சிரேஸ்ட சட்டத்தரணியும்  சர்வதேச தொழிலாளர் உரிமைகள் மையத்தின் சிரேஸ்ட ஆலோசகரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிஉயர் பீட உறுப்பினருமாகிய மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள்  , கட்டார் வாழ் தெற்காசிய தொழிலாளர் நலன்புரி...

” பிரதீபா பிரபா ” விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு !

அசாகிம்  ehl;by; Vw;gl;Ls;s Ml;rp khw;wj;jpw;F jkpou;fsJk; K];yPk;fsJk; gq;fspg;G kpf Kf;fpakhdjhFk; vd;W kl;lf;fsg;G khtl;l jkpo; Njrpa $l;likg;G ghuhSkd;w cWg;gpdu; v];.tpahNoe;jpud; njuptpj;jhu;. Mrpupau;fSf;F toq;fg;gLk; caupa tpUjhd “gpujPgh gpugh”...

இலங்கைக்கான சர்வதேச கிராமியப் பெண்கள் தின நிகழ்வுகள் !

  ஏ.எல்.ஏ.றபீக் பிர்ததௌஸ்  இலங்கைக்கான சர்வதேச கிராமியப் பெண்கள் தினநிகழ்வுகள் இன்று (15) காரைதீவில் மிகச்சிறப்பாக இடம் பெற்றன.   மனித அபிவிருத்தி ஸ்தாபனம், காரைதீவுப் பிராந்திய விவசாயத் திணக்களம், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியன...

பொத்துவில் மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை : SSP மஜீத் !

எம்.ஏ. தாஜகான் பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்தில் பலவருடங்களாக பாடு கரைவலையில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்தும் தங்களது தொழில்களை செய்வதற்குரிய அனுமதியினையும்,தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கரைவலை தொடர்பான பிரச்ிசனையும் தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொத்துவிலின் முன்னாள் பாராளுமன்ற...

அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் 9 மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு !

அபு அலா  கடந்த 2014 ஆம் ஆண்டு க.பொ. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் வெட்டுப் புள்ளிகள் அண்மையில் வெளியானது. இதில் அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் 9 மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு...

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வெண்கல சிலையை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார் !

டெல்லியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்து மரியாதை செலுத்தினார்.  மேலும் அப்துல்கலாமின் அரிய புகைப்படங்கள் அடங்கிய ‘டாக்டர் கலாமின் வாழ்வில்...

ஐமசுகூ தேசியப் பட்டியல் தெரிவுக்கு எதிராக மற்றுமொரு மனு !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர் நியமனங்களை இரத்துச் செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நாகானந்த கொடிதுவக்கு என்பவர் சட்டத்தரணி மூலம் இந்த மனுவை...

125 மில்லியன் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்ற 3 சுங்க அதிகாரிகள் !

பாரிய அளவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சுங்க அதிகாரிகள் மூவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  125 மில்லியன் ரூபாய் பணத்தை இவர்கள் இலஞ்சமாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது என, ஆணைக்குழுவின் பணிப்பாளர்...

Latest news

- Advertisement -spot_img