- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முஸ்லிம் மஜ்லிசினால் அநாதை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வைப்பு !

அஸ்ரப் ஏ சமத் லேக் ஹவுஸ் கடமையாற்றும் முஸ்லீம் ஊழியர்கள் அடங்கிய முஸ்லீம் மஜ்லிஸின் ஏற்பாட்டில்  வருடாந்த இப்தார் தெஹிவளை களுபோவிலையில் உள்ள அல் முஸ்லீமாத் அநாதை மற்றும் பெற்றோர் ஆதரவற்ற முஸ்லீம் பெண்கள்...

தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக க.குணராசா நியமனம் !

 m~;u/g; V. rkj;  gj;jpupifj;Jiwapy; Rkhu; 30 Mz;Lfs; mDgtKs;s ,tu; 21 Mz;LfSf;F Nky; jpdfud; gj;jpiufapy; gzpahw;wp tUtNjhL> ,e;jg; gj;jpupifapy; gy;NtW nghWg;Gf;fisAk; tfpj;Js;shu;. 1986Mk; Mz;L jpdgjp> rpe;jhkzp gj;jpupifapy;...

அசாத்சாலியின் ஆக்ரோசமான ஊடகவியலாளர் சந்திப்பு , வீடியோ இணைப்பு !

அஹமட் இர்ஷாத் புகாரி  வீடியோ அசாத்சாலியின் ஊடகவியலாளர் சந்திப்பு இந்த நாட்டில் மஹிந்த ராஜபக்ஸ்சவின் அரசாங்கத்தினை கடுமையான முறையில் விமர்சித்தும் தாக்கியும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்து வந்த மூன்னாள் நீதி அரசர் சரத் என் சில்வா...

லைலதுல் கத்ரின் சிறப்புகள் : ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்…!

 தொகுப்பு : முஹம்மட் றின்ஸாத்  ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்...  மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச்...

யுத்தத்தால் தனது கரங்கள் இரண்டையும் இழந்த நபருக்கு வாழ்வாதார உதவித் திட்டம் !

பாரூக் சிஹான்  யுத்தத்தால் தனது கரங்கள் இரண்டையும் இழந்து வாழ்வாதாரத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு வாழ்வாதார உதவித் திட்டம் - வடக்கு மாகான கிராம அபிவிருத்தி அமைச்சர்... கடந்த யுத்தத்தின் வடுக்கள் எத்தனையோ இன்னமும் இங்கு இருந்துகொண்டே...

நல்லாட்சியை மஹிந்தவிடம் பணயம் வைக்கும் மைத்திரி !

 எப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பொது வேட்பாளர் எனும் பூதத்தினை மகிந்தவிற்கு எதிரான அணிகள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் வெளிப்படுத்தியதோ அன்றிலிருந்து இன்று வரை இலங்கை அரசியல் அரங்கில் அரங்கேறும் நிகழ்வுகள்...

முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில்???

எம்.வை.அமீர்  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை செய்து காட்டியவரும் சம்மாந்துறையை மையப்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் இன்னும் இரண்டொரு தினங்களில் அமைச்சர் றிசாத்...

புதிய தூதுவர்கள் நியமிப்பு !

 அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக எஸ்.ஸ்கந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.   மேலும் டொக்டர் ஏ.எஸ்.யூ.மென்டிஸ் பஹ்ரேனுக்கான தூதுவராகவும் ஏ.ஜவாட் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.   இதேவேளை மனிஷா குணசேகர தென்கொரியா தூதுவராகவும் எம்.கே.பத்மநாதன் ஓமான் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்  

எதிரணியினர் வீசிய பந்து தாக்கியதில் இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் இங்கிலாந்தில் மரணம்!

கிரிக்கெட் விளையாட்டின் போது, பந்து தாக்கி இலங்கையைச் சேர்ந்த வீரர் பலியான சம்பவம் கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் தமிழ் லீக் 3 ஆவது டிவிஷன் என்ற உள்ளூர் கிரிக்கெட்...

தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு !

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 , 4 ,  5 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.   இதன்படி ஆசிரியர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம்...

Latest news

- Advertisement -spot_img