- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நாட்டு மக்கள் அனை­வரும் தேசியக் கொடியை காட்­சிப்­ப­டுத்­து­மாறு அர­சாங்கம் வேண்டுகோள்..

இலங்­கையின் 69 ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நாட்டு மக்கள் அனை­வரும் தேசியக் கொடியை வீடு­க­ளிலும் வாக­னங்­க­ளிலும் காரி­யா­ல­யங்­க­ளிலும் காட்­சிப்­ப­டுத்­து­மாறு அர­சாங்கம் கோரி­யுள்­ளது. இது தொடர்பில் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சு ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில்...

அமைச்சர் பைசர் முஸ்தாபாவினால் 24 உள்ளுராட்சி சபைகளுக்கு மெசின்கள் வழங்கி வைப்பு

அஷ்ரப் ஏ .ச மத் மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சர்  பைசர்  முஸ்தாபா  24 உள்ளுராட்சி சபைகளுக்கு தண்னீர்  பவுசர்  மெசின்கள், மற்றும் 08 உள்ராட்சி சபைகளுக்கு கழிவு அகற்றும் மெசின்களும் நேற்று கொழும்பு விகாரமாகதேவி...

மகிந்த ராஜபக்சவை விட மேர்வின் சில்வா சிறந்தவர் என்கிறார் சரத் பொன்சேகா

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை...

ஏழு முஸ்லிம்களுக்கு எதிரான தேசத்துரோக பிரகடனத்தை நீக்க ஜனாதிபதி; நீதி அமைச்சருக்கு ஆலோசனை

  பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் எழு பேருக்கு எதிரான அறிவிப்பை நீக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்...

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சிக்கே ஆதரவு: மஹிந்த ராஜபக்‌ஷ

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பதில்லை என்றும், கூட்டு எதிர்க்கட்சிக்கே ஆதரவு வழங்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.  பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் புத்தளத்திலுள்ள வீட்டில்...

அமைச்சர் ராஜிதவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம்..

சத்திர சிகிச்சைக்கு அவசியமான திரவியங்களை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரட்னவால் முன்வைக்கப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சைக்கு அவசியமான நுகர்வுப்...

இதுவா இஸ்லாம்?

Mohamed Nizous அடுத்தவர் இஸ்லாத்தை அறிந்துள்ள முறையினை நினைக்கும் போது நெஞ்சு வலிக்கும் ஏழு கல்யாணம் ஏலும் என்பார். வாளால் வளர்ந்த வரலாறு என்பார். திசையைத் தொழுவதாய் திரித்துச் சொல்வார் கசையால் அடிப்பதை கண்டனம் செய்வார். இறைச்சி உண்பது எமக்குக் கடமை போல் அரைகுறை அறிவால் ஆத்திரப் படுவார். பெண்ணின் ஆடையை பிரச்சினையாக்குவார். சுன்னத் வைப்பதை சொல்லி நகைப்பார். எம்மவர் செயல்களும் இதற்குக் காரணம் சும்மாவேனும் சொல்லல்ல...

பஷீருடன் இணைந்து கட்சி தலைமைத்துவத்தை வெளியேற்ற மு.கா முக்கியஸ்தர்கள் சதி முயற்சி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் “வசந்தம்” தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகள் மற்றும் அவரது முகநூலில் வெளியிட்ட பதிவுகளையடுத்து எழுந்துள்ள நிலைமைகளைப் பயன்படுத்தி கட்சியின் செயற்பாடுகளை ஸ்தம்பிதமடையச்...

அரசாங்கம் தற்போது தனியார் நிறுவனமாக மாறிவிட்டது என்கிறார் மகிந்தானந்த அளுத்கமகே

ஜனவரி 8 ஆம் திகதி பதவிக்கு வந்த இன்றைய அரசாங்கம் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் தனியார் நிறுவனமாக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று கூட்டு எதிர்க்கட்சி நடத்திய...

லண்டன் ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து பயன்படுத்திய மூன்று பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

2008-ம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக், 2012-ல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆகியவற்றில் கலந்து கொண்ட ஏராளமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் இரண்டு...

Latest news

- Advertisement -spot_img