- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மத்திய அமெரிக்காவில் ஓட்டோ புயல் சூறாவளியாக வலுப்பெற்றுள்ளது..!!

மத்திய அமெரிக்கவை பெரிய சூறாவளி ஒன்று தாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒட்டோவா எனப் பெயரி்டப்பட்டுள்ள குறித்த சூறாவளியானது மணிக்கு 90 மைல்கள் என்ற வேகத்தில் கரிபியன் கடற் பரப்பில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்பபடுகின்றது. இதேவேளை குறித்த சூறாவளியானது...

பிரதமர் மோடியின் அறிவிப்பினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்: மன்மோகன் சிங்

மோசமான நிர்வாகத்துக்கு ரிசர்வ் வங்கி முன்னுதாரணம் ஆகிவிட்டது என்று மாநிலங்களவையில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக  மோடி அரசை விமர்சனம் செய்து உள்ளார். ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில்...

முஸ்லிம் மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தி அம்மக்­களை எதிர்­கா­லத்தில் வாக்­க­ளிக்க விடாமல் பகிஷ்கரிக்கச் செய்ய சதி முயற்சி !

இன­மு­று­கலை தோற்­று­விக்­கும்­வ­கையில் பிரச்­சாரம் செய்த குற்­றத்­திற்­காக கைது செய்­யப்­பட்ட  முஸ்லிம் அமைப்பை சேர்ந்­தவர்  முன்­னைய ஆட்­சியில் உள­வா­ளி­யா­கவும் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் நெருங்­கிய சகா­வா­கவும் செயற்­பட்­ட­தாக அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ண  தெரி­வித்தார். பாரா­ளு­மன்றக்...

சேதமடைந்த போடைஸ் பாலத்தினை உடனடியாக புனரமைத்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டம் !

க.கிஷாந்தன் அட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம வரையிலான செல்லும் பிரதான வீதியில் போடைஸ் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சேதமடைந்த போடைஸ் பாலத்தினை உடனடியாக புனரமைத்து தருமாறு சம்மந்தப்பட்டவர்களை வழியுறுத்தி தனியார் பஸ்...

16 வருடங்களாக ஹக்கீமினால் ஏமாற்றப்பட்டு வரும் கிழக்கு மாகாண முஸ்லீம் மக்கள் !!

மு.கா. உயர்பீட உறுப்பினர்களே 'கெபினட் அமைச்சு' கிழக்குக்குறியது என நீங்கள் உணர வேண்டும் கிழக்கு மாகாண முஸ்லீம்களின் சுயாட்சிக்கும், கெபினட் அமைச்சுக்கும் ஹக்கீம் தடை முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தில் இருப்பவர்களின் அறிவிற்கும், பலவீனத்திற்கும் ஏற்ப...

ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய தேசிய எல்லை முகாமைத்துவ குழுவொன்று நிறுவப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் தெரிவிப்பு !

  எல்லைப் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய தேசிய எல்லை முகாமைத்துவ குழுவொன்று நிறுவப்பட உள்ளதாகவும் தேசியப் பாதுகாப்பை உறுதி...

எந்­த­வொரு இலங்கை உறுப்­பி­னரும் ஐ.எஸ். அமைப்பில் இல்லை என்­பதை உள­வுப்­பி­ரிவு உறுதி செய்­துள்­ளது!

இலங்­கையை சேர்ந்த 32 பேர்  ஐ.எஸ். அமைப்பில்  இருப்­ப­தாக எவ்­வி­த­மான புல­னாய்வு அறிக்­கையும் பாது­காப்பு பேர­வை­யினால் வெளி­யி­டப்­ப­ட­வில்லை இது முற்­றிலும்  தவ­றான தக­வ­லாகும் என்­பதை பொறுப்­புடன் கூறு­கின்றேன். அதன்­படி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ முன்­வைத்த...

பெண்களை கல்வி கற்க வேண்டாமென இஸ்லாம் எங்கும் கூறவில்லை:பிமல் எம்.பிக்கு மஸ்தான் எம்பி பதில்

   கல்வியே ஒரு சமூகத்தின் உயிர் நாடி, கற்றவனும் கற்காதவனும் சமமற்றவர்கள் என இஸ்லாம் கூறுகின்றதே அன்றி பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்று எங்கும் கூறவில்லை.என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான்...

Latest news

- Advertisement -spot_img