- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

சுதந்திர கட்சியின் தலைவர் பதவி மஹிந்தவிற்கு வழங்கப்படவுள்ளது ?

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு...

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் , நிசா பிஸ்வால் சந்திப்பு

அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பரந்த அளவில் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்கள் என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்திப்பு சிங்கப்பூரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பின் போது இலங்கையின்...

(வீடியோ) சுதந்திர கிழக்கிற்காக ஏறாவூர் விழிப்பூட்டும் கூட்டத்தில் நடந்தது என்ன?

https://www.youtube.com/watch?v=C_Xuf65uuZg&feature=youtu.be   கிழக்கு மக்களின் சுதந்திரமான இருப்பு வடக்கும் கிழக்கும் இணைவதில் உள்ளதா. ? வடக்கு வடக்காகவும் கிழக்கு கிழக்காகவும பிரிந்திருப்பதில் உள்ளதா. ?  இணைப்பின் பாதகம் என்ன. ? தனித்தனியாக பிரிந்திருப்பதன் சாதகங்கள் என்னென்ன....

பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்குடன் இணைப்பதற்கு ACMC துணை போகாது

பி.எம்.எம்.ஏ.காதர்   இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளிவிட்டே வடக்குடன் கிழக்கு இணைக்கப்பட்டது இதனால் முஸ்லிம் சமூகம் சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்துவந்தது.நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்கு மாகாணத்துடன் இணைப்பதற்கு...

குர்திஸ்களின் சுயாட்சியை தடுக்க சிரியாவுக்குள் நுழைந்தது துருக்கி

ஐந்து  வருடங்களாக முடிவின்றித் தொடரும் சிரியா யுத்தம் சுமார் 4 லட்சம் உயிர்களை பறித்துள்ளது.யுத்த நிறுத்தம் என்ற ஒன்று அங்கு நடைமுறையில் இருக்கின்றபோதிலும்,அது அப்பாவி உயிர்கள் பறிக்கப்படுவதைத் தடுக்கவில்லை.   அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான யுத்தம்...

டாக்டர் சனூஸின் மருந்தை விட அவர் எமக்கு ஊட்டும் நம்பிக்கை நோயை சுகப்படுத்துகின்றது

ராஜகிரிய, ராஜகிரிய வீதி இலக்கம் 11 இல் The Healing Medical Service என்ற தனியார் வைத்தியசாலை (டிஸ்பென்சரி) இயங்குகிறது. இதனை நடத்திச் செல்பவர்தான் கொழும்பு தேசிய வைத்தியசாலை டாக்டரான சனூஸ் அவர்கள்.  நானும்...

(வீடியோ) முஸ்லிம்களின் உரிமைகளை உள்ளடக்காத தீர்வு திட்டம் வெற்று கோஷமாகவே இருக்கும் : சேகு

https://www.youtube.com/watch?v=TLrDTXBIMMY&feature=youtu.be   இலங்கை அரசியலிலே முக்கிய பேசும் பொருளாக சம காலத்தில் பேசப்படும் விடயமான வடகிழக்கு இணைக்கப்படும் விடயத்தில் சிறுபான்மை சமூகமாக வட-கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் அரசியல் அதிகாரம் சம்பந்தமாக...

பான் கீ மூக்கு யாழ் முஸ்லீம்களின் மகஜர் கையளிப்பு!

பாறுக் ஷிஹான் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த நிலையில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இன்று வெள்ளிக்கிழமை(2) ஆளுநர் அலுவலகத்தில் வைத்து  ஆளுநரை சந்தித்து...

விபத்தில் கர்ப்பிணி பெண் மரணம்..!

அஸாஹிம்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை – ஜயந்தியாய என்ற இடத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் நான்கு மாத கர்ப்பிணி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த சம்பவம் நேற்று (01.09.2016)...

சம்பளம் பெற்று தருவதாக கூறிய வாக்குறுதி எங்கே ? தொழிலாளர்கள் கேள்வி..

க.கிஷாந்தன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்து ஒரு வருடமும் ஐந்து மாதங்களும் கடந்தும் பல பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் இப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை என தோட்ட தொழிலாளர்கள்...

Latest news

- Advertisement -spot_img