- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

கோதபாய ராஜபக்ஸ ஜனாதிபதியை சந்தித்தார் ?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இரகசியமான முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.   ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மிலிந்த...

கிழக்குக்கு தனியான சமஷ்டி கோருகிறது கிழக்கின் எழுச்சி

இத்தனை வருட காலங்களாக போராடி வரும் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் தமக்கும் ஒரு தீர்வு வேண்டுமென்று நோகாமல் கேட்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். கிழக்கின் அத்தனை முஸ்லிம் கிராமங்களிலும்...

முடிந்த யுத்தத்தை நான் பொறுப்பேற்றுக்கொண்டதன் காரணமாகவே எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது

மலேசியாவுக்கு செல்லும் முன்னர் அங்கு தனக்கு எதிர்ப்பான நிலைமை உருவாகும் என அறிந்திருந்தாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் எதிர்க்கின்றனர் என்பதற்காக தான் பயணத்தை நிறுத்த போவதில்லை எனவும் அவர்...

வன சரணாலய வர்த்தமானிப் பிரகடனத்தை வாபஸ் பெற உதவுங்கள் அமைச்சர்களிடம் மக்கள் கோரிக்கை

  சுஐப் எம் காசிம்    வங்காலை கிராமத்துக்கு அணித்தான இரண்டு பிரதேசங்கள் பறவைகள் சரணாலயப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டமை அங்கு வாழும் மக்களுக்கு நிரந்தரமான பல்வேறு பாதிப்புக்களையும் நெறுக்கடிகளையும் ஏற்படுத்தி இருப்பதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு...

பிலிப்பைன்ஸ் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழு?

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான தவோ நகரில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் வெடிகுண்டு வெடித்தது. இதில், 14 பேர் உடல் சிதறி பலியாகினர், 67...

ரணில் சொல்லட்டும் நாங்கள் விட்டுவிடுகிறோம் : அதாஉல்லா

 ஏறாவூறில் இடம்பெற்ற சுந்திர கிழக்கு பிரகடனம் என்ற தொனிப்பொருளில் வடகிழக்கு இணைப்புக்கு எதிராக மக்களுக்கு தெளிவூட்டும் பொதுக்கூட்டம் நேற்றுமாலை பரீட் மைதானத்தில் இடம்பெற்றது இதனை ஏறாவூரில் உள்ள சமூக மேம்பாட்டு கழகம் அங்குள்ள...

அமைச்சர் றிசாத் மீது கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே பொய்யான பரப்புரைகளை பரப்புகின்றனர்

  வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளியிட்டு, நாட்டு மக்களை...

அக்கரைப்பற்று மக்களை பொறுத்தவரையில் தவம் ஒரு கோடரிகாம்பு , மக்கள் மனதில் அதா !

  முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம் அதாஉல்லா  அவர்கள்  அக்கரைப்பற்று அரசியலில் மீண்டும் தன்னுடைய பலத்தை  எதிர்வருகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் நிரூபித்து விடுவார் என்கின்ற அச்சம் தற்பொழுது மாகாணசபை...

சிறிய நாடுகளிடம் ரவுடித்தனம் கூடாது : சீனாவுக்கு ஒபாமா அறிவுரை

தென்சீனக் கடல் பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை மதித்து நடக்குமாறும் சிறிய நாடுகளிடம் ரவுடித்தனம் காட்ட வேண்டாம் என்றும் சீனாவுக்கு ஒபாமா அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த...

ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை கருத்து வெளியிட வேண்டாம் : மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொடர்புபடுத்தி பெடரல் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற ஊழல் மோசடி தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பகிரங்கமாக கருத்து வெளியிடுவதனை தவிர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கூட்டு...

Latest news

- Advertisement -spot_img