- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஊழியன் என்ற வகையில் மக்களுக்கு தெளிவான எதிர்காலத்தை கட்டியெழுப்பவுள்ளேன் – ஜனாதிபதி

ஊழியன் என்ற வகையில் மக்களுக்கு தெளிவான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புகளை மேற்கொள்ள போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் – புகைப்படங்கள்

காலியில் சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது. இந்த கூட்டம் காலி நகரத்தின் பல வீதிகளினூடாக காலி சமனலவெவ விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. இதேவேளை, இதில் எதிர்பார்த்ததை விட...

சுவிஸில் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து “புளொட்” அமைப்பின் மேதின ஊர்வலம்

இன்று (01.05.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்களும், முற்போக்கு முன்னணி அமைப்புகளும் கலந்து கொண்டிருந்த மேதின ஊர்வலத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும்,(புளொட்) வழமை...

சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மேதினமாக அமைய வேண்டும்

சத்தார் எம் ஜாவித் நாட்டிற்கும் நாட்டு மக்களும் உயிர் நாடியாக இருப்பவர்கள் தொழிலாளர்கள் என்றால் அது மிகையாகாது. அந்தளவிற்கு ஒவ்வொரு தொழிலாளர்களினதும் உழைப்பும், முயற்சியும் நாட்டையும், நாட்டு மக்களையும் உயிர்ச்சியடையச் செய்கின்றது. இதன் காரணமாகவே...

தொழிலாளர்களின் சம்பள உயர்வை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுப்பேன் – தொண்டமான்

க.கிஷாந்தன்    இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மலையக மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். இதன் ஊடாக தொழிலாளர்களின் சம்பள உயர்வை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுப்பேன். இன்று மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினையாக காணப்படும் சம்பள பிரச்சினைக்கு இ.தொ.கா...

முன்னாள் , இந்நாள் ஜனாதிபதிகளுடன் தேசிய காங்கிரஸ் தலைவர் அதா உல்லா

  சிறுபான்மை இனங்களின் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் இம்முறை பிரதான அரசியல் கட்சிகளின் மேதினக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.  காலியில் நடைபெறும் சுதந்திரக்கட்சி மேதினக் கூட்டத்தில் தேசிய காங்கிரஸின் தலைவர் எ.எல்.எம்...

அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை

  அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் நாளை விடுமுறை அளிக்குமாறு, அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே.செனவிரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.  இவ் வருடம் மே தினம் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளதால் இதன்பொருட்டு நாளை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் வேண்டுகோள்...

‘இம்போர்ட் மிரர்’ சமூக வலயத்தளத்தின் 6வது அகவையின் முழுமையான தொகுப்பு

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்         'இம்போர்ட் மிரர்' சமூக வலயத்தளத்தின் 6வது அகவையை முன்னிட்டு,  ஊடகவியலாளர் செயலமர்வும், சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் கடந்த ஞாயிறு காத்தான்குடி அஷ்ஷஹீட் அஹமட் லெவ்வை ஞாபகார்த்த மண்டபத்தில் இடம் பெற்றது.   இம்போர்ட் மிறர்...

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் 23வது சிறார்த்த தினம் , ஜனாதிபதி பிரதமர் பங்கேற்பு

ஏ.எஸ்.எம்.ஜாவித் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் 23வது சிறார்த்தின நிகழ்வு இன்று (01) கொண்டாடப்பட்டது. கொழும்பு-12 உயர் நீதி மன்றக் கட்டிடத் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அருகில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி...

மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் இடம்பெற்ற காங்கிரஸின் மேதினம்

க.கிஷாந்தன்    இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் நுவரெலியா நகரில் இடம்பெற்றது. இக்கூட்டம் நுவரெலியா நகர மத்தியில் 01.05.2016 அன்று இடம்பெற்றது. நுவரெலியா நகர மத்தியில் ஆரம்பமான இ.தொ.காவின்  மேதின பேரணியைத் தொடர்ந்து மேதினக்கூட்டம் நடைபெற்றது. இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட...

Latest news

- Advertisement -spot_img