காலியில் சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.
இந்த கூட்டம் காலி நகரத்தின் பல வீதிகளினூடாக காலி சமனலவெவ விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.
இதேவேளை, இதில் எதிர்பார்த்ததை விட பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.