- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

தலைவர் அஷ்ரப் கல்முனையில் ஆரம்பித்து வைத்த வெளிநாட்டு பணியம் இரவோடு இரவாக அம்பாறைக்கு மாற்றம் !

 அஷ்ரப். ஏ. சமத்  மறைந்த தலைவா் எம். எச். எம் அஸ்ரப் அவா்கள் புனா் வாழ்வு மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் இற்றைக்கு 19 வருடங்களுக்கு முன் கல்முனையில் ஆரம்பித்த  வெளிநாட்டு...

செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண் !

க.கிஷாந்தன்   பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் நீதிமன்றில் 02.03.2016 அன்று புதன்கிழமை முன்னிலையாகியபோது நீதவானின் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.   கடந்த 2014ஆம் ஆண்டில் அமைச்சர் பழனி திகாம்பரம் பயணித்த வாகனத்தை இடைமறித்து...

சாஹிராவில் அடுத்த மைதான நிகழ்வு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மைதானத்திலேயே இடம்பெறும் !

எம்.வை.அமீர்      சாஹிராவில் நான் கல்வி கற்ற காலத்துக்கு முன்பிருந்தே இந்த மைதானம் அபிவிருத்தி காணாத நிலையிலேயே காணப்படுகின்றது. தற்போது நான் விளையாடுத்துறைப் பிரதி அமைச்சராக பொறுப்பேற்ற காலமுதல், இப்பிராந்திய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி...

பசில் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 70 வீதத்தை சுரண்டி சாப்பிட்டவர் : விஜித் !

ராஜபக்சவினர் தலைமையில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிகக் உள்ளதாக கூறும் பசில் ராஜபக்ச என்பவர் பட்டினிக்கா கட்சியை பிளவுபடுத்தி, காட்டிக்கொடுத்தவர் என அசைம்சர் விஜித் விஜயனி சொய்சா தெரிவித்துள்ளார். அத்துடன் பசில் ராஜபக்ச, நாட்டின்...

29 மில்லியன் அமெரிக்க டொலர்களை உயில் எழுதி வைத்த ஒஸாமா பின் லேடன் !

அல் கய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒஸாமா பின் லேடன், ஜியாதிய போராட்டத்திற்காக தனது சொத்துக்களை உயிலாக எழுதி வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. பின் லேடனின் 29 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள்...

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவுக்கு அமெரிக்க மக்கள் உதவவேண்டும் – ஓசாமாபின்லேடன் !

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா, பாரிய பேரழிவையேற்படுத்தி வரும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு அமெரிக்க மக்கள் உதவவேண்டும் அதன் மூலம் மனித குலத்தை காப்பாற்ற முன்வரவேண்டும் என அல்ஹைய்தா தலைவர்...

பார்ப்பாரும் கேட்பாரும் அற்று பரிதவிக்கின்றோம் – முள்ளிக்குளம் கிராம மக்கள் ரிஷாட்டிடம் உருக்கம் !

சுஐப் எம் காசிம்    மன்னார் முள்ளிக்குள கிராம அகதிகள் வாழும் மலங்காடு எனும் இடத்திற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திடீர் விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். அமைச்சருக்கும் அந்தப் பிரதேச மக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று மலங்காடு கிராமத்திலுள்ள...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் !

பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டபிள்யு.குணதாசவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். சற்று முன்னர் குணதாச...

புரவலர் பாயிஸ் மக்கீன் காலமானார் !

    புரவலர் அல்-ஹாஜ் பாயிஸ் மக்கீன் (02.03.2016) காலமானார். (57) கொழும்பு முகத்துவாரம் ஹம்ஸா பள்ளிவாசலின்நம்பிக்கையாளர் சபையில் நீண்ட காலமாக தலைவராகப் பணி புரிந்துள்ளார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில்தனியார் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.  07 பிள்ளைகளின் தந்தையான இவர், கொழும்பு வடக்கு பள்ளிவாசல் சம்மேளனம் உருவாகுவதற்கு முக்கிய பங்களிப்புச்செய்தவராவார். கலை இலக்கியப் பணிகளுக்கு புரவலராக பெரும் உதவிகள் செய்து இந்திய, இலங்கை கலை இலக்கியப்பணிகளுக்காக இணைப்பாளராவும் பணி புரிந்துள்ளார். இவரது ஜனாஸா இன்று செவ்வாய்க்கிழமை மாலை மாதம்பிட்டிய முஸ்லிம்மையமாடியில் நல்லடக்கம் செய்யப்படும். தகவல் - எம்.எஸ்.எம்.சாஹிர்

பெயர்ப்பலகையில் மாத்திரம் தரமுயர்த்தப்பட்டுள்ள புல்மோட்டை தள வைத்தியசாலை !

திருகோணமலை மாவட்டத்தில் 1951ஆம் ஆண்டு மத்திய மருந்தகமாக (Central Dispensary) உருவான புல்மோட்டை வைத்தியசாலை பின்னர் 1959ஆம் ஆண்டு மத்திய மருந்தகமும், பிரசவ விடுதியாகவும் (Central Dispensary & Metenity Home) தரமுயர்த்தப்பட்டு...

Latest news

- Advertisement -spot_img