- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் மட்டு.விஜயம்!

  ஜவ்பர்கான்   இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாரின் நிதியொதுக்கீட்டில் வலது குறைந்த ஒருவருக்கு சைக்கிள்...

இந்த நாட்டில் இரண்டு ஜனாதிபதிகள் இருக்க முடியாது :ஜனாதிபதி மைத்திரிபால !

ஒரு நாட்டில் இரண்டு ஜனாதிபதிகள் இருக்க முடியாது. நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிகளவான வாகனங்களையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பயன்படுத்தி வருகின்றார் என்று ஜனாதிபதி...

ரோம் நகரைச் சென்றடைந்தார் ஜனதிபதி !

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரோம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதி நேற்றிரவு பியூயும்சினோ விமான நிலையத்தை சென்றடைந்தாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விமான நிலையத்தை சென்றடைந்த...

வசீம் தாஜுதீன் படுகொலை ! சீசீடிவி காட்சிகள் கசிந்தது !

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட சீசிடிவி காட்சிகளின் முக்கிய பகுதிகள் இன்று ஊடகங்களுக்கு கசிந்துள்ளது. வசிம் தாஜூதீன் 2012ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி இரவு கடத்திச்...

தாஜூடீன் தனது மரணத்தை அறிந்திருந்தார் ?

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் தனது மரணத்தை அறிந்திருந்தார் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. மரணமான இரவு தாஜூடீனின் வாகனம் பயணித்த சீ.சீ.ரி.வி காட்சிகள் பற்றிய தகவல்களின் அடிப்படையில் உயர்மட்டக் காவல்துறையினர் இந்த...

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 122 ஓட்டங்களால் நியூசிலாந்து வெற்றி !

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 122 ஓட்டங்களால் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைபெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள்...

மஹியங்கனை – கிராதுருகோட்டையில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி !

மஹியங்கனை - கிராதுருகோட்டை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.  கிராதுருகோட்டையில் இருந்து மஹியங்கனை வரை பயணித்த கெப் வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர்...

ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறியதாக பசில் மீது குற்றச்சாட்டு !

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், முன்னாள் ஜனாதிபதியின் இளைய சகோதரருமான பசில் ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறியதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். திவிநெகும நிதியில் 29 மில்லியன்...

எரிபொருள் இறக்குமதி விநியோகமானது கள்ளுக்கடை வியாபாரமல்ல : அனுரகுமார !

எரிபொருள் விலைகள் உலக சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ள போதும் இலங்கை மக்களுக்கு அதற்கான நிவாரணத்தை இந்த அரசாங்கம் ஏன் இதுவரை பெற்றுத்தரவில்லையென அனுரகுமார திஸாநாயக்க எம். பி. பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். விலையைக் குறைப்பது மாத்திரம்...

பேச்சுவார்த்தை தோல்வி – 150 தொழிற்சங்கங்கள் நாளை அடையாள வேலை நிறுத்தம் !

ரயில்வே, தனியார் பஸ்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு  வரவு- செலவு திட்டத்தை எதிர்த்து 150 தொழிற்சங்கங்கள் நாளை (15) நாடு தழுவிய அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளன. அரச, தனியார் மற்றும் அரச...

Latest news

- Advertisement -spot_img