- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வசீம் தாஜூடீனின் சடலத்தில் இருந்த சில எழும்புகள் காணாமல் போனமை தொடர்பில் அறிக்கை !

மரணமடைந்த றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் சடலத்தில் இருந்த சில எழும்புகள் காணாமல் போனமை தொடர்பில் முன்னாள் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவால் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  வழக்கு தொடர்பில்...

வரவு செலவு திட்ட தயாரிப்பில் பொது மக்களின் எதிர்பார்ப்பில் கவனம் செலத்தப்பட வேண்டும் !

பி.எம்.எம்.ஏ.காதர்  உள்ளுராட்சி மன்றங்களால் வரவு செலவு திட்டம் தயாரிக்கின்ற பொழுது மக்கள் எந்த விடயங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று எதிர்பாக்கின்றார்களோ அந்த விடயங்களை ஆராய்ந்து அதில் உள்ளுராட்ச்சி மன்றங்கள் தங்கள் கவனத்தைச் செலுத்த...

சீபா ஒப்பந்தத்தில் அரசு கையொப்பமிடாது – பிரதமர்

  சீபா எனப்படும் இந்தியாவுடனான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையொப்பமிடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது, சீபா ஒப்பந்தம் தொடர்பில் அரச வைத்திய...

பிரதமர் மோடி பாகிஸ்தான் பயணம்: சுஷ்மா அறிவிப்பு!

பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் குறித்த ‘ஆசியாவின் இதயம்’ என்ற பல்நோக்கு மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி...

முதல் முறையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதல்: ரஷ்யா தகவல்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர் விமானங்கள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, முதல் முறையாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. சிரியா மீதான தாக்குதல் தொடர்பாக விளாடிமிர்...

பேஸ்புக்கில் வைரலாக பரவுகிறது பெண் குழந்தையுடன் மார்க் ஸக்கர்பெர்க் இருக்கும் படம்!

  பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கிற்கு கடந்த 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. முக்கிய அறிவிப்புகள் தொடங்கி தனிப்பட்ட விஷயங்கள் வரை அனைத்தையும் பேஸ்புக்கில் பகிர்ந்துக்கொள்ளும் மார்க் தனக்கு குழந்தை பிறந்த செய்தியையும்...

திருகோணமலையில் 1090மில்லி கிராம் கஞ்சாவைத் வைத்திருந்தவருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டம்!

எப்.முபாரக்                        திருகோணமலையில் 1090 மில்லிகிராம்கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு இன்று புதன்கிழமை (9)தீர்ப்பளித்துள்ளது.                          திருகோணமலை மரத்தடி பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.அஜந்த குமார...

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பிற்கெதிராக மட்டு.மாவட்ட செயலகத்தின் முன்னால் மக்கள் மறியல் போராட்டம்!

ஜவ்பர்கான் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தர்மபுரம் கிராமத்தில் காணிகள் திட்டமிட்டு பொலிசாரின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டுவருவதை கண்டித்து பிரதேச வாசிகள் இன்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதான வாயிலின் முன்னால் மறியல்...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு சவால்!

எஸ்.அஷ்ரப்கான் அமைச்சர் றிஷாட் பதியுதீன் விரைவில் நடைபெற இருக்கின்ற அமைச்சரவை மாற்றத்தில் தனக்கு மீள் குடியேற்ற அமைச்சை கேட்டுப் பெற வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் தெரிவித்துள்ளார். வட புல முஸ்லிம்களின்...

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமனம்!

எஸ்.எம்.அறூஸ் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம். மஹ்றூப் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின்...

Latest news

- Advertisement -spot_img