- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜனாதிபதி செயலகத்தினால் மூதூர் பிரதேசத்தில் போசாக்கு வேலைத்திட்டம் முன்னெடுப்பு !

எப்.முபாரக்  ஜனாதிபதி  செயலகத்தினால் கிராம மட்டத்தில் போசாக்கான குழந்தைகளை உருவாக்கும் நோக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் போஷாக்குக் குழு அமைத்து அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில், மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள போஷாக்கு...

கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் !

அஷ்ரப் ஏ சமத் கொழும்பு மாநகர சபை அதன் சிறப்புமிகு 150 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாட்டமும் சர்வதேச மேயா்களின் மாநாடும் இம்மாதம் 13ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்  நடைபெறும்.   உலகின் பல...

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் : சந்திரிகா !

தேசிய நல்லிணக்கத்திற்கான இறுதித் தீர்வு என்பது, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் தீர்வு என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.  இதன்மூலம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த...

சம்பந்தனின் மௌனத்திற்கு காரணம் யார் ? : பந்­துல குண­வர்த்­தன !

புலம்­பெயர் புலி அமைப்­பு­களின் தேவைகள் சரி­யாக நிறை­வேற்­றப்­பட்டு வரு­வ­தனால் அர­சாங்­கத்தின் எந்­த­வொரு செயற்­பாட்­டையும் எதிர்க்­காது பாரா­ளு­மன்­றத்தில் வாய்­மூடி மௌன­மாக இருக்­கு­மாறும் புலம்­பெயர் புலி அமைப்­புகள் எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­த­னுக்கு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றன....

“ எய்ட்ஸ் நோயை ஒழிப்போம் ” ஜேமர்ன் தூதரகத்தின் விழிப்புணர்வு நடவடிக்கை !

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு “ எய்ட்ஸ் நோயை ஒழிப்போம் ” என்ற தொனிப்பொருளில் இலங்கையிலுள்ள ஜேமர்ன்  தூதரகம் விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்தது. இந்த விழிப்புணர்வு நடவடிக்கையானது சுதந்திர சதுர்க்கத்தில் இடம்பெற்று வோக்ஸ்வாகன் காரில்...

ஐ.பி.எல். : 2 புதிய அணிகளை வாங்க 12 நிறுவனங்கள் போட்டி !

   ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு லோதா கமிட்டி 2 ஆண்டு தடை விதித்தது. இதனால் 2016 மற்றும் 2017–ம் ஆண்டுகளில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இந்த...

கடும் வரி விதிப்பின் மூலம் ஆண்டுக்கு ரூ.6500 கோடி திரட்டும் ஐ.எஸ். !

ஈராக் மற்றும் சிரியாவில் தனி நாடு அமைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் போட்டி அரசாங்கம் நடத்தி வருகின்றனர். தங்களது பகுதியில் வாழும் மக்களிடம் கடுமையான வரிகளை வசூலிக்கின்றனர். போக்குவரத்து வரி விதிக்கப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் நாட்டுக்குள்...

பொறியியல் பீடம் பறி போகுமா..?  (பாகம்-02) !

இப் பல்கலைக்ககழக மாணவர்கள் தங்களால் ஆங்கில மொழி அறிவினைக் கூட விருத்தி செய்ய முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.இவர்களின் இக் குற்றச் சாட்டினை வேலைக்காறிக்கு பிள்ளைச் சாட்டு போன்றே குறிப்பிட வேண்டும்.ஏனைய பொறியியல்...

பிரித்தானியாவில் இடம்பெறும் ஐந்து நாள் செயலமர்வில் புத்திக்க பதிரன !

பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஐந்து நாள் செயலமர்வு ஒன்று பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது. இதன் நிமித்தம் இலங்கையில் இருந்து பாராளுன்ற உறுப்பினர்களான புத்திக்க பத்திரண மற்றும் கனக ஹேரத் ஆகியோர் சென்றுள்ளனர்.

கிழக்கு மாகாண முஸ்லீம்கள் தங்களுக்கென்றொரு சரியான அரசியல் தலைமையினை உருவாக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை !

றியாஸ் ஆதம் கிழக்கு மாகாண முஸ்லீம்கள் தங்களுக்கென்றொரு சரியான அரசியல் தலைமையினை உருவாக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார். சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட இலுக்குச்சேனை அரசினர்...

Latest news

- Advertisement -spot_img