- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அம்பறை மாவட்ட அரசியல் அதிகாரம் மு.கா வசம் – பிரதி அமைச்சர் ஹரீஸ் பெருமிதம் !

ஹாசிப் யாஸீன்    அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர்நியமிக்கபட்டுள்ளமை அம்பாறை மாவட்ட மக்களுக்கும் கட்சிக்கும் கிடைத்த ஒரு கௌரவமாகும் எனவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளின்பேரில் இந்நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் வழங்கப்பட்டதையிட்டுமகிழ்ச்சியடைவதோடு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூருக்கு வாழ்த்துக்களையும்தெரிவித்துக்கொள்கின்றேன். மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களுக்கு பின்னர் அம்பறை மாவட்டத்தின் அபிவிருத்திகுழுத் தலைவராக சிறுபான்மையைச் சேர்ந்த அதுவும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை எமது கட்சிக்கும், மக்களுக்கும் கிடைத்த பெரும் கௌரவமாகும்.  அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் இன்று முஸ்லிம் காங்கிரஸின் கைகளில் கிடைக்கப்பெற்றமைகட்சியின் போராளிகளினதும்,  ஆதரவாளர்களினதும் மனங்களில் ஒரு நம்பிக்கையைஏற்படுத்தியிருக்கின்றது.  எதிர்வரும் காலங்களில் எமது மாவட்ட அபிவிருத்திகள் தங்குதடையின்றி நடைபெறும் என்பதில் ஐயமில்லைஎன்பதோடு அபிவிருத்தி குழுத்தலைவர் தனது பணிகளை வெற்றிகரமாக தொடர வாழ்த்துகின்றேன் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

மருதமுனை ஜீ 65 வீடுகள் மாற்றுத் திட்டம் பற்றி அமைச்சர் றிசாத்திடம் NDPHR கோரிக்கை!

  கடந்த எட்டு வருடம்களாக சுனாமியால் வீடுகளை  இழந்தவர்களுக்காக மருதமுனை ஜீ 65வீடுகள் கட்டப் பட்டு பாழ் அடைந்து அழிந்து கிடக்கும் வீடுகள் தற்போது பாவனைக்கு உதவாது கிடப்பில் கிடக்கின்றது என்பதை நாம் அறிவோம் .   இவ்...

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் நியமனம்!

சப்னி   திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளருமான எம்.ஐ.மன்சூரை இன்று(26) அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்கள் நியமித்துள்ளார்.  

சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான NVQ LEVEL 3, 4 சான்றிதழ்கள் வழங்கும் வைபவம்!

சப்னி இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்தில் 2014 முதலாம் தொகுதி மாணவர்களுக்கான NVQ LEVEL 3, 4 சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் 24.11.2015 அன்று தொழிற்பயிற்சி நிலைய பிரதான மண்டபத்தில்...

25 கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு 50 வீத மானியத்துடன் கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு !

  பழுலுல்லாஹ் பர்ஹான்   காத்தான்குடி பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கோழிக் குஞ்சுகள்  வழங்கப்பட்டு வருகின்றது.   மேற்படி கோழி வளர்ப்பு...

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

இலங்கை சிறைகளில் உள்ள 33 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ராமேஸ்வரத்தைச்...

138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இளஞ்சிவப்பு பந்துடன் பகல் – இரவு ஆட்டம்!

138 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நாளை பகல் – இரவு ஆட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. அடிலெய்டில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் முதல் முறையாக இளஞ்சிவப்பு...

எனது காலத்தில் ஒட்ட இடமளிக்கப்படவில்லை…!

    ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.  இதன் பின்னர்...

அ.இ.ம.கா. Vs. வை.ல்.ஸ். ஹமீடுக்கும் நடந்தது என்ன? ?

அ.கி.ம.கா. ற்கும். செயளாலர் நாயகத்திற்கும்தேர்தல் முடிந்த காலம் தொட்டு விரிசல் ஏற்பட்டது யாவரும் அறிந்ததே.   அண்மையில் அ.இ.ம.கா. தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் பங்கு பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் அவர்கள்...

சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி ஊடகவியலாளர்களுக்கு விஷேட செயலமர்வு!

    பி.எம்.எம்.ஏ.காதர்   சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி எயிட்ஸ் நோய் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விழிப்பூட்டும் செயலமர்வு சனிக்கிழமை (28-11-2015)காலை 9.30மணி தொடக்கம் பகல் 12.30 மணிவரை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில்...

Latest news

- Advertisement -spot_img