அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் நியமனம்!

சப்னி

 

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளருமான எம்.ஐ.மன்சூரை இன்று(26) அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்கள் நியமித்துள்ளார்.

 

Untitled-2