- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

வடக்கில் தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க அரசாங்கம் தயார் : உயர் கல்வி அமைச்சர் !

வடக்கில் தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக விருக்கிறதென பாராளுமன்ற பிரதம கொறடாவும் உயர் கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கான முதலீடுகள் கிடைக்கும் பட்சத்தில் மேலதிக ஏற்பாடுகளை அரசாங்கம்...

உறுப்பினர்கள் நியமனத்தில் பொது எதிர்க்கட்சிக்கு அநீதி இழைப்பு : டளஸ் அழகப்பெரும எம்.பி. !

பொது கணக்குகள் குழு, பொதுநிறுவனங்கள் குழு என்பவற்றுக்கு உறுப்பினர்கள் நியமனத்தில் பொது எதிர்க் கட்சிக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக டளஸ் அழகப்பெரும எம்.பி. தெரிவித்தார். 24 பேரைக் கொண்ட மேற்படி குழுவில் ஐ. ம....

வாஸ் குணவர்தன வெலிக்கடை சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதி !

மொஹமட் ஷியாம் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன வெலிக்கடை சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டுள்ளார். இவர் இதயநோயினால் பாதிக்கப்பட்டிருப் பதாகவும் தொடர்ந்தும்...

அன்வரின் நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதாரம் மற்றும் பாடசாலைக்கான ஒலி பெருக்கித் தொகுதிகள் கையளிப்பு !

நேற்று ஞாயிறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் அவர்கள்  முதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டார் .    இதன் போது இப்  பிரதேசங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் வறிய குடும்பங்கள்...

ரஷ்யா சர்வதேச பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்ற மருதமுனை அக்பர் ஜெமீல் !

பி.எம்.எம்.ஏ.காதர்   மருதமுனையைச் சேர்ந்த அக்பர் ஜெமீல்; ஹாஜி ரஷ்யா சர்வதேச பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்;.அடிப்படை கல்விக்கான ரஷ்யா சர்வதேச பல்கலைக்கழகத்தில் ராஜதந்திரமும் வெளிநாட்டு உறவுகளுக்குமான கலாநிதி பட்டப்படிப்பை இவர் பூர்த்தி செயதிருந்தார். கடந்த...

முதலாவது பகலிரவு டெஸ்ட் அவுஸ்திரேலியா வசம்!

  சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் முதலாவதாக இடம்பெற்ற பகல் இரவு போட்டியில் அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.  அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற...

ஒரு மரத்தில் 35 கிலோ மரவெள்ளிக்கிழங்கு!

ஜவ்பர்கான் மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட சிவஞானம் வீதியில் வசித்துவரும் கந்தையா மரகதம் என்வருக்கு சொந்தமான வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தில் 35 கிலோ எடை கொண்ட மரவெள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்பட்டுள்ளது.   தங்களது வீட்டுத் தோட்டத்தில்...

தலைவரே! உங்களை நாம் தேட வில்லை—–‘

  அஸ்மி ஏ கபூர் நெஞ்சுக்குள் தீ விழுந்து; நினைவல்லாம் வசமிழந்து;பஞ்சு படு பாடுபட்டோம் பாவலனே எம் தலைவா,எம்மை விட்டு பிரித்தானோ'ஏகன் உம்மை அழைத்தானோ'கண்ணாண கண்மணியே ஆராரோ முகம்மது அஷ்ரபே தாலேலோ. ------------------------------ ஞாபகமிருக்கிறதா? விடை காண முடியாத...

மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு 50 மில்லியன் செலவில் கட்டிடம்!

ஜவ்பர்கான்   மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையிலுள்ள மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பாலித மஹிபால விஜயம் செய்தார்.   இதன் போது பணிப்பாளர் நாயகம் ,இந்த வைத்தியசாலையின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார்.   இந்த வைத்தியசாலையின்...

ஜனாதிபதி இன்று பிரான்ஸ் விஜயம் !

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்ள இன்று பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.  காலநிலை மாற்றம் தொடர்பில் உலகின் பொது இணக்கப்பாடு, சட்டரீதியிலான கடப்பாடுகள்...

Latest news

- Advertisement -spot_img