- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக மகிந்த அறிவிப்பு!

  எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தமது சொந்த ஊரான மெதமுலன்னையில் வைத்து இன்று முற்பகல் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். பொதுமக்களின் கோரிக்கையை நிராகரிப்பதற்கு தமக்கு...

மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக்­கா­விடின் கட்­சியில் இருந்து முன்னாள் எம்.பி.க்கள் பலர் வெளி­யேறுவதற்கு தீர்மானம் !

  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக்­கா­விடின் கட்­சியில் இருந்து முன்னாள் எம்.பி.க்கள் பலர் வெளி­யேறுவதற்கு தீர்­மானித்துள்­ளதாக சுதந்திரக் கட்சியின் உறுப்­பினரும் முன்னாள் அமைச்சருமான டிலான் பெரேரா தெரி­வித்தார். மஹிந்­தவை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது எனவும் அவர்...

மைத்­தி­ரி­பால; மஹிந்த­வுடன் இணைந்தால் அது திரு­டர்­க­ளுடன் நிர்­வா­ண­மாக நிற்­ப­தற்கு சம­மா­ன­தாகும்’- விஜித ஹேரத்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மஹிந்த ராஜ­பக் ஷ­வுடன் இணைந்தால் அது திரு­டர்­க­ளுடன் நிர்­வா­ண­மாக நிற்­ப­தற்கு சம­மா­ன­தாகும் என வர்­ணிக்கும் ஜே.வி.பி.யின் ஊட­கப்­பேச்­சா­ளரும் முன் னாள் எம்­.பி.­யு­மான விஜித ஹேரத், எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யையும்...

ராஜித ;பகி­ரங்­க­மாக முஸ்லிம் சமு­தா­யத்­திடம் மன்­னிப்பு கோர வேண்டும்!

பத­விக்­கா­கவும் பட்­டத்­திற்­கா­கவும் முஸ்­லிம்கள் மதம் மாறி­னார்கள் என்ற வர­லாறே இந்த நாட்டில் கிடை­யாது. எனவே அமைச்சர் ராஜித தலைவர் ஹக்கீம் குறித்து தெரி­வித்த கருத்தை மாற்­றிக்­கொண்டு அவர் பகி­ரங்­க­மாக முஸ்லிம் சமு­தா­யத்­திடம் மன்­னிப்பு...

பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் போட்­டி­யிட சந்திரிக்கா தீர்மானம் !

பாரா­ளு­மன்ற தேர்­தலில் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் போட்­டி­யிட முன்னாள் ஜனாதி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க நேற்று அவ­ச­ர­மாக தீர்­மா­னித்­துள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. முன்னாள் ஜனா­தி­ப­தியின் இந்த தீர்­மா­னத்தை அவ­ரது செய­லாளர்...

தேர்தல் சட்டதிட்டங்களை மீறுகின்ற அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு : மஹிந்த !

 தேர்தல் சட்டதிட்டங்களை மீறுகின்ற அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரின் ஊடாக மேல் நீதிமன்றத்தில்வழக்குத் தாக்கல் செய்வதற்கு தன்னால் முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அவ்வாறு செய்வதற்கு தனக்கு,...

சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப்போட்டியிடவுள்ளதாக, பொது பல சேனா (பிபிஎஸ்) அறிவித்துள்ளது !

  எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப்போட்டியிடவுள்ளதாக, பொது பல சேனா (பிபிஎஸ்) அறிவித்துள்ளது. சிங்கள பெரும்பான்மையினரை நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவப்படுத்துவதே தங்களது எண்ணம் அதற்காகவே நாகபாம்பு சின்னத்தில்...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைப்பதற்காக கொழும்பிலிருந்து தங்காலைக்கு வாகனப்பேரணிகள் செல்லவுள்ளன !

வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தயார் என்றும் அதற்காக மக்களின் வரத்தை கேட்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று புதன்கிழமை (01) உத்தியோகபூர்வ...

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது !

  முதற்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கிவைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலுக்கான பணிமனைகள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் ஜெயலலிதா காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்திருக்கிறார். சென்னையில், வண்ணாரப்பேட்டை...

மூக்கில்லாமல் பிறந்தவருக்கு முப்பரிமாண அச்சு இயந்திர உதவியில் சிகிச்சை !

   பிரிட்டனில் பிறவியிலேயே மூக்கில்லாமல் பிறந்த ஒரு குழந்தைக்கு முப்பரிமாண அச்சு இயந்திரத்தினால் செய்யப்படும் அச்சு பொருத்தப்பட்டு மூக்கை பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

Latest news

- Advertisement -spot_img