- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

‘கதாநாயகனாக இருந்த மகிந்த வில்லன்னாக மாறிவிட்டார் ‘ -இராதாகிரிஷ்ணன்

எமது நாட்டின் அரசியலில் வில்லன் பாத்திரத்தை ஏற்றுள்ளார் முன்னாள் ஜனாதிபதி. திரைப்படத்தில் வரும் வில்லன் பாத்திரத்தில் கதை விறுவிறுப்படைவது போலவும் சண்டைகள் உருவாகுவது போலவுமே எமது நாட்டின் அரசியலில் அவ்வப்போது தோன்றி கலகத்தினை...

ஸ்ரீ.சு.கட்சியின் வேட்பாளர் விண்ணப்பப்படிவம் 2000 ரூபா!

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னூ­டாக போட்­டி­யி­டு­வ­தற்­காக விண்­ணப்­பிப்­ப­வர்கள் அந்த விண்­ணப்­பப்­ப­டி­வத்­துடன் 2,000 ரூபாவை கட்சிக் காரி­யா­ல­யத்­துக்கு செலுத்த வேண்­டு­மென கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. அதே­வேளை இம்­முறை உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக...

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும் துரித தேர்தலை நடாத்த முடியாது !

புதிய பாரா­ளு­மன்ற தேர்தல் முறை தொடர்­பான 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டாலும், பாரா­ளு­மன்றத் தேர்­தலை துரி­த­மாக நடத்த முடி­யா­தென தேர்தல் திணைக்­களப் பேச்­சா­ள­ரொ­ருவர் தெரி­வித்­துள்ளார். புதிய தேர்தல் முறை தொடர்­பான 20ஆவது அர­சி­ய­ல­மைப்பு...

ரஷ்ய அமைச்சர் ஒருவர் 40 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிப்பு!

  40 வருடங்களுக்கு பின்னர் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இந்த வருடம் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு சென்றிருந்தபோது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு தாம் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சர்ஷி...

பாடசாலை மாணவர்களில் 11 வீதமானவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது!

இலங்கையின் பாடசாலை மாணவர்களில் 11 வீதமானவர்கள் புகையிலை சார்ந்த போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளமை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே இந்த பழக்கத்திற்குள்ளாகியிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் மேற்கொண்ட...

இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் – சஜித்

பொதுத் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தொட்டையில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

திண்மக்கழிவுகளை தரம் பிரித்து கவனமாக அகற்றுவோம்…!

ep];kp cyf Rw;whly; jpdj;ij Kd;dpl;L mf;fiug;gw;W gpuNjr rigapdhy; Vw;ghL nra;ag;gl;l  tpopg;Gzh;T epfo;T fle;j (05) nts;spf;fpoik mf;fiug;gw;W gpuNjr rig Kd;wypy; Muk;gkhdJ. gpuNjr rig nrayhsh; V.vy;.ryh`{jPd; jiyikapy; VO...

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரிப்பு!

 அஸ்லம் எஸ்.மௌலானா இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரித்து வருவதாக அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின தலைவர் அஷ்ஷெய்க்.எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) தெரிவித்தார். அம்பாறை மாவடட ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்த உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல்...

தனது தங்கையுடன் இளவரசர் ஜோர்ஜ் !

கேம்ப்ரிட்ஜ் இளவரசர் ஜோர்ஜ் தனது தங்கையுடன் இருக்கும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேட் தம்பதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பிரித்தானியா அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் வில்லியம்ஸ் மற்றும்...

வேகத்துப்பாக்கிகளை பயன்படுத்த முடிவு !

நாட்டில் உள்ள பிரதான வீதிகளில் 86 வீதிகளில் வேகத் துப்பாக்கிகளை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது. சாரதிகள் தங்களுடைய வாகனங்களின் வேகத்தை கட்டுப்பாட்டு மீறி செலுத்துவதனால் பல விபத்துகள்...

Latest news

- Advertisement -spot_img