COVID-19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் முதல்தடவையாக சீனச் சுற்றுலாப் பயணிகள் சிலரை ஏற்றிய ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விமானமொன்று நேற்றிரவு(01) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த சுற்றுலாப் பயணிகள் சீனாவின் Quanzhou...
கல்முனை மாநகர சபை மக்கள் வரிப் பணத்தினை மோசடி செய்தவர்களுக்கு எதிராக தயவு தாச்சனையின்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தான் பேசியுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட...
அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அலுவலகக் கட்டடத் தொகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் தீ வைத்த மூவரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் அக்கரைப்பற்று நீதவான்...
பேராதனை பல்கலைக்கழக மாணவி ஒருவர் அளவுக்கு அதிகமாக வீரியமுள்ள மருந்து ஒன்றை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.
இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று (28)...
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்
ஏ.எல்.எம். அதாஉல்லா, பா.உ.
அம்பாரை மாவட்ட இணைப்புக் குழு கூட்டம் கடந்த 2023.02.28ம் திகதி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட...
"மக்கள் தேர்தலின் மூலம் தகுந்த பாடத்தை புகட்டி, மீண்டும் ராஜபக்ச குடும்பம் ஆட்சி பீடம் ஏறாதபடி விரட்டியடிக்கப்பட வேண்டும்."
இவ்வாறு, முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கருத்து வெளியிடும்...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்த நிதி வசதி வழங்கப்படுவதாக உலக...
கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி பிரவேசித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி கல்வி...
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபைத் தேர்தல் வேட்பாளர் நிமல் அமரசிறி (61) இன்று (27) காலை 11.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
கண்ணில் ஏற்பட்ட காயம்...