CATEGORY

இலங்கை

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .. கவலைப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதல் .. உண்மை வெளிச்சத்திற்கு வந்தது..

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் கவலைப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதல் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் 1) “நிச்சயமாக எனது இரட்சகன் அவன் நாடுகின்ற ஒன்றின்பால் விவகாரங்களை நுணுக்கமாக நகர்த்தும் வல்லமை கொண்டவனாக இருக்கிறான்”...

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை தெளிவாகியுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேயை கைது செய்ய முடியும் – நீதிமன்றம் அறிவித்துள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே, குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை தௌிவாகியுள்ளதால்,  அவரை கைது செய்ய முடியும் என நீதிமன்றம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.  சமூக செயற்பாட்டாளரான குசல லக்மால் ஹேரத் தாக்கல்...

ஜனாதிபதி மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட பணமானது தனது சொந்தப் பணமாகும் என்கின்றார் கோத்தபாய ராஜபக்ச

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணமானது தனது சொந்தப் பணம் எனவும், அதனை நாட்டின் ஏழை மக்களுக்கு...

அதிகாரப் பகிர்வு தொடர்பில் தனது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் – முன்னாள் ஜனாதிபதி

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொள்கை பிரகடன உரையாற்றிய போது, ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறினார். இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம்...

எதிர்க்கட்சிகளினால் ஜனாதிபதியின் உரை புறக்கணிப்பு..!

ஒன்பதாவது  பாராளுமன்றத்தின் நான்காவது  கூட்டத்தொடரை புதன்கிழமை (பெப் 08) ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் கொள்கைப்பிரகடன உரை புறக்கணிப்பில் எதிர்கட்சிகளிடையில் பிளவுகள்...

காடழிப்பைத் தடுத்து, பசுமைப் பொருளாதாரத்தை ஏற்படுத்த ஐ.நாவின் முன்னாள் செயலாளர் பான்கீ மூன் இலங்கைக்கு ஆதரவு..!

காடுகள் அழிக்கப்படுவதைத் தடுத்து, பசுமைப் பொருளாதாரத்தை ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க உள்ளதாக ஐ.நாவின் முன்னாள் செயலாளர் பான்கீ மூன் தெரிவித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐ,நா முன்னாள்...

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு -ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் முழு வடிவம்

  ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கிராசன உரையில் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார போர், வடக்கு கிழக்கில் இருந்த போரை விட ஆபத்தானது எனவும்...

ஸ்ரீலங்கா ஜமாத் இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுதலை செய்யப்பட்டார்

  ஸ்ரீலங்கா ஜமாத் இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கொழும்பு நீதவானால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்...

இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (08) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் இரண்டாம் சந்தர்ப்பம் இதுவாகும். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது...

தமிழ்முற்போக்குகூட்டணி – அமெரிக்க தூதுவர் குழு, நுவரெலியாவில் சந்திப்பு

மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ்முற்போக்குகூட்டணி குழுவினரை, நுவரெலியாவுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி செங் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணி...

அண்மைய செய்திகள்