CATEGORY

முக்கியச் செய்திகள்

அர­சாங்­கத்தில் இருக்­கின்ற மிகவும் சக்­தி­வாய்ந்த தனிப்­பட்­ட­வர்கள் என்னைப் பழி­வாங்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர் – கோத்­த­பாய !

  புதிய அர­சாங்­கத்தின் சில சக்­திகள் தனது புக­ழுக்கும் நன்­ம­திப்­புக்கும் பங்கம் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு போரா­டிக்­கொண்­டி­ருப்­ப­தாக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.  இந்த சதித்­திட்­டத்தின் ஓர் அங்­க­மா­கவே தானும் தனது சகோ­த­ரரும்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றிரவு சகல இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவும்  (வியாழக்கிழமை, 23) இரவு 9.00 மணிக்கு சிறப்புரையாற்றவுள்ளார். அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் !

  பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை மே மாதம் 5 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான்...

சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக‌ மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படும் -அமைச்சர் கரு ஜயசூரிய

    m];ug; V rkj;  சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக‌ மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படுமென‌ புத்தசாசன, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று...

பெற்றோர் ஒன்று கூடல்

I.V.]pwh;.vk;.vk;.`dpgh njuptpj;jhu;.  2015 Mk; Mz;L Mf];l; khjk; eilngwTs;s f.ngh.j.cau;jug; guPl;irf;F Njhw;wTs;s khztu;fspd; ngw;NwhUf;fhd mwpTWj;jy; $l;lk; nrt;tha;f;fpoik 21 ghlrhiy kz;lgj;jpy; ,lk;ngw;w NghNj ,t;thW njuptpj;jh;. ,q;F njhlu;e;J ciuahw;wpa...

இலங்கையின் முதல் முஸ்லிம் தாதியர் போதனாசிரியருக்கு கௌரவமும் பிரியாவிடையும்

  -எம்.வை.அமீர்- சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட தாதியர் போதனாசிரியர்களுக்கான போட்டிப்பரீட்சையின் ஊடாக, இலங்கை தாதியர் போதனாசிரியர்கள் வரலாற்றில் முதலாவது முஸ்லிம் தாதியர் போதனாசிரியராக சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.சீ.எம்.சீ. றிழா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2001ம் ஆண்டு மட்டக்களப்பு தாதியர்...

lankafrontnews .com – அறிமுக விழா!

lankafrontnews .com  -  அறிமுக விழா  

பசில் வந்தார் , இப்படி சொல்லுகின்றார் ……!

சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றவகையில் எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே நான், இலங்கைக்கு வந்தேன் என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கட்டுநாயக்கவில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் மத்தியில்...

பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தமக்கு அறிவிக்க வேண்டும் – சபாநாயகர் சமல் ராஜபக்ஸ!

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ​ஆணைக்குழுவிற்கு அழைக்கும் நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையிலும் சபை நடவடிக்கைகள் இன்று (21) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றம்...

அண்மைய செய்திகள்