CATEGORY

பொழுதுபோக்கு

பட்ட பின் தவிப்பதிலும்; படுமுன் தவிர்த்தல் நன்று…

Mohamed Nizous முட்டை அவித்து உண் முழுக்கோழி வறுத்து உண் கெட்ட சீனி உணவு கிட்டவும் எடுக்காதே. மாச்சத்து விலக்கு மாட்டிறைச்சி உண் கூச்சத்தை விட்டு குடும்பத்துடன் நட. எண்ணை என்ன என்று எண்ணிப்பார்த்து எடு தென்னையின் எண்ணை மட்டும் தேவையாயின் எடு. யாதும் உணவே யாவரும் உண்பீரென கோதுமையை விதம் விதமாய் கொறித்ததை நிறுத்து. அவரே...

சி எம் ஆக இருந்ததெல்லாம் மாயம் ஆச்சு கண்ணம்மா!

உச்சி வகிர்ந்தெடுத்து +++++++++++++++++++ Mohamed Nizous உச்சநீதி மன்றத்திலே... மச்சி ஊழல் மாட்டுப் பட, மிச்சமுள்ள 4 ஆண்டு  ஜெயிலில் என்று சொன்னாங்க. சி எம் ஆக இருந்ததெல்லாம் மாயம் ஆச்சு கண்ணம்மா! அம்மாவ போட்டு விட்டு பன்னீர பணிய வைத்து சும்மாவே சி எம் ஆகப்...

சுதந்திர நாட்டில்….

வெள்ளையனே வா வேறு வழியில் வா உள்ள நாட்டை நீ ஊடுருவிப் பிடி. சொந்த நாட்டையே சுரண்டி வாழ்பவரை அந்த மானுக்கு அனுப்பி அப்படியே புதை. ஜனநாயகப் போர்வைக்குள் ஜாதி பேதம் தூண்டுபவரை சொட் கண் முன் நிறுத்தி சுட்டுக் கொல் குடுவைக் கடத்திக் கொண்டு வருவோரை நடு ரோட்டில் நிற்பாட்டி நாய் போல்...

இதுவா இஸ்லாம்?

Mohamed Nizous அடுத்தவர் இஸ்லாத்தை அறிந்துள்ள முறையினை நினைக்கும் போது நெஞ்சு வலிக்கும் ஏழு கல்யாணம் ஏலும் என்பார். வாளால் வளர்ந்த வரலாறு என்பார். திசையைத் தொழுவதாய் திரித்துச் சொல்வார் கசையால் அடிப்பதை கண்டனம் செய்வார். இறைச்சி உண்பது எமக்குக் கடமை போல் அரைகுறை அறிவால் ஆத்திரப் படுவார். பெண்ணின் ஆடையை பிரச்சினையாக்குவார். சுன்னத் வைப்பதை சொல்லி நகைப்பார். எம்மவர் செயல்களும் இதற்குக் காரணம் சும்மாவேனும் சொல்லல்ல...

அரசியல் (ச)விதிகள்

Mohamed Nizous கூட்டத்தைக் கூட்டியோ குழியை வெட்டியோ ஆட்டையைப் போட்டோ ஆட்சியைப் பிடி பணத்தை நீட்டியோ பதவியைக் காட்டியோ இனத்தை இழுத்தோ எப்படியோ வெல் காசு மழை பொழியும் தேசமெங்கும் தங்கம் ஆசை வார்த்தை கூறு கூசாமல் பொய் சொல் பள்ளிக்கும் போ பன்சலைக்கும் போ வள்ளியையும் வணங்கு அள்ளி எடு வோட்டு இருக்கின்ற ஆட்சியிலே கருப்பாட்டைக் கண்டுபிடி நெருக்கடி...

‘அவர்களும் இவர்களும்’

Mohamed Nizous கத்தமும் காசுமாய் கற்றவர்கள் ஓத ரத்தமும் யுத்தமுமாய் மற்ற இனம் பார்க்க மொத்த குர் ஆனின் முத்தான கருத்துக்களை சுத்தமாய் அறிந்தோர் சொற்பமே உள்ளனர். தொடுத்த போர்களினை எடுத்து 'அவர்' விமர்சிக்க அடுத்த இயக்கத்துக்கு ஆப்படிக்க 'இவர்' தேட எடுத்த புஹாரியிலும் இருக்கும் முஸ்லிமிலும் விடுக்கும் நல்வாழ்வை விளங்குவோர் ஒரு சிலரே கிராமத்தை இழந்தவர்கள் சிரமத்தில்...

கிழக்கில் மழை..

Mohamed Nizous கொங்ரீட் பாதைகள் குளமாக மாற எங்கும் வெள்ளமாகி ஏறும் வீட்டுக்குள். உசத்திக் கட்டுங்கண்ணு உங்களுக்குச் சொன்னேனே அசத்தல் கேள்விகளால் அம்மணி அரிக்கும். கார்பட்டைச் சுற்றி கபேர்ட்டுக்கு மேல் வைக்க தோள் பட்டை கொழுகி தொந்தரவு கொடுக்கும். முக நூலில் liveகள் முண்டியடித்து வரும் வகை வகையாய் கொமண்ட்ஸ்கள் வசை பாடும் சில. அரசியல் வாதிக்கு அர்ச்சனை...

11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சகாரா பாலைவனம் 10 மடங்கு பசுமையாக இருந்தது..?

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனமாக சகாரா திகழ்கிறது. இது ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பாலைவனம் மிக அதிக அளவு வெப்பம் கொண்டது. ஆனால் இந்த பாலைவனம் 5 ஆயிரம் முதல் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு...

அதிசயப் பூ

க.கிஷாந்தன்   இரவு 12 மணிக்கு மலரும் பூ அதிகாலை சூரியன் வெளிச்சத்திற்கு முன்பாக மறைந்து விடும் அதிசயம் தலவாக்கலை - ஹேமசந்திரா மாவத்தை பகுதியில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் டி.மீதுபுல என்பவரின் வீட்டின் முன்புறத்தில் வளர்க்கப்படும்...

கண்களின் களைப்பை போக்க….

கண்களின் களைப்பை போக்க உங்கள் கண் இமைகளின் மீது தினமும் மென்மையாக 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்ய ஏதாவது லோஷன் அல்லது ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். கண் இமைகளில் மீது...

அண்மைய செய்திகள்