Mohamed Nizous
வட்ஸ் அப் மெசேஜ் பார்த்து
வாழ்க்கையை அமைத்தவனின்
கஸ்டத்தைக் கேளுங்கள்
கடுப்பாகிப் போவீர்கள்
பன்றி கலந்த பொருள்
பட்டியல் மெஸெஜில் வர
ஒன்றுமே மிஞ்சவில்லை
உண்டு சுவைப்பதற்கு
கற்றவர் பெயர் கூறி
காட்டிய தகவல் படி
புற்று நோய் தராத செயல்
போர்த்திட்டு படுத்தல் மட்டும்
உண்ட பின்...
Mohamed Nizous
கண்ணீரும்
'கம்பளை'யுமாய்
கதறியது குடும்பம்
மாமா என்பவன்
மா-மா பாதகனாய்
கி.மா.க்கு கடத்தினான்
கேட்டான் பெருந் தொகை.
கரடியாய்ப் புகுந்தது
கரடியனாற்று
காவல் துறை.
பிடறியில் பிடித்தது
பிள்ளையைக் கடத்தியவனை.
கைக்கு பணம் வருமென்று
காத்த குடிமகனை
கைது செய்து விசாரிக்கிறார்
கவல் துறை நிபுணர்கள்.
நொச்சிமுனை ஊரிலிருந்து
வெச்ச குறி விபரம் பற்றி
மச்சான் விளக்கும்...
Mohamed Nizous
உயர்தரம் வரைக்கும்
ஒன்றாய்ப் படித்தோர்
நுங்கு தொடக்கம்
நூடில்ஸ் வரைக்கும்
பங்கு போட்டு
பழகித் திரிந்தவர்
அப்புறம் பிரிவார்
ஆளுக்கொரு திசை.
இரண்டு தசாப்தம்
விரண்டு ஓடும்.
நாற்பதைத் தாண்ட
ஞாபகம் தளிர் விடும்.
கூடப் படித்த
குட்டிகள் பொடியன்கள்
தேடிப் பார்க்க
நாடும் மனசு.
பள்ளி ஞாபகம்
பனியாய்க் கொட்ட
ஒவ்வொரு ஆளும்
எவ்வாறு இருக்கிறார்
விசாரிக்கும் போது
விசனமே...
Mohamed Nizous
வட கொரியா போல் ஒருவர்
வாயடித்துத் தொடங்குவார்
அடே கெ...யா எனச் சொல்லி
அமெரிக்கா ஜனாதிபதிபோல்
படம் காட்டி கத்துவார்
பக்கத்து ஆசாமி
நைனா ஒருவர்
நடுவிலே நின்று கொண்டு
ஐ நா சபையாகி
அமைதிக்காய் பேசுவார்
கூத்துப் பார்ப்பதற்காய்
கூடும் கூட்டத்தில்
சாத்துக் குடி ஜூஸ் விற்பார்
சைனா...
Mohamed Nizous
போட்டிருக்கும் றிங் டோன்
காட்டி விடும் சிலர் குணத்தை
பாட்டென்றும் பயானென்றும்
போட்டி போட்டு போடுகிறார்
குத்துப் பாட்டு றிங் டோன்
பித்துப் பிடித்த ஆள் காட்டும்
சத்தம் மிகுந்த றிங் டோன்
சுத்த டென்ஷன் ஆள் காட்டும்
இறைமறை வசன றிங்டோன்
அரை...
Mohamed Nizous
கோச்சியிலே போகையிலே
காட்சிகளைக் காணுகையில்
ஆச்சரியம் சில தரும்
பூச்சொரியும் சில மனதில்
தூரத்தில் காணுகின்ற
துலாக் கிணறு சிறு வயதின்
ஊருக் கிணற்றடியை
ஈரமாய் நினைவு தரும்
ஓலைக் குடிசைகள்
ஒன்றிரண்டு கல் வீடு
ஏழைகள் கிராமத்தை
இரசித்துப் பார்க்க வைக்கும்
பின்னோக்கி ஓடுகின்ற
பெயர் தெரியா மரக்...
சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் மாபெரும் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் இடம்பெற்ற ‘பொப் அப் சிஸ்டம்’ (Pop. Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் வடிவமைப்பு...