CATEGORY

அரசியல்

பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே இலங்கை வந்தடைந்துள்ளார்.

  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே இலங்கை வந்தடைந்துள்ளார். இவரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார். மேலும் பிரதமருடன் 12 பேர் அடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளமை...

20ஆம் திகதிக்குப் பின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ஜனாதிபதி மைத்திரி

  அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மீதான விவாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரச்சினையின் தீர்வு பொறிமுறை குறித்து பிரதமர் ரணில் , சந்திரிக்காவுடன் ஆலோசனை!

  தற்போது எழுந்துள்ள அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரச்சினையின் தீர்வு பொறிமுறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த செவ்வாய்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு மிகவும் காத்திரமானதாக...

ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

அஸ்ரப் ஏ சமத்  கடந்த 2010 ம் ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்றச் சென்றவர்களுக்கு கிடைத்த அனுபவம் இலங்கை ஹஜ் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி என்றால் அது மிகையாகாது. குறித்த ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்றச்...

தீர்மானிக்க முடியாமல் உள்ள இலங்கையின் எதிர்க் கட்சி தலைவர் பதவி

எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிப்பதென கலந்துரையாடி தீர்மானிக்குமாறு  சபாநாயகர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிடம் அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில்  எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதே...

பேஸ்புக் மூலம் கணவனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப மனைவிக்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

              கணவனின் இருப்பிட முகவரி தெரியாத மனைவிக்கு, ‘பேஸ்புக்’ வலைதளத்தில் விவாகரத்து ‘நோட்டீஸ்’ அனுப்ப, அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எலனோரா பயது என்னும் பெண்ணுக்கும், அவரது கணவருக்கும், கடந்த 2009ம்...

அடுத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின்?

திமுக.,வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான்; அதற்கான அறிவிப்பு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என திமுக எம்.பி., கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆங்கல நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கனிமொழி இதனை...

விகிதாசார பிரதிநிதித்துவமுறை நீக்கப்படுமானால் சிறுபான்மையினர் பாதிப்பை எதிர்நோக்குவர் என்கிறார் – சட்டத்தரணி முஸ்தபா

 எம்.வை.அமீர் இலங்கையில் விகிதாசார பிரதிநிதித்துவமுறை உயிருடன் இருப்பதாலேயே இங்குவாழும் சிறுபான்மையினர் ஓரளவேனும் அவர்களை அவர்களே ஆளும் நிலை ஏற்பட்டிருந்ததாகவும் இவ்வாறானதொரு நிலை நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக வேறு ஏதாவது முறைகள் உட்புகுத்தப்ப்படுமாக இருந்தால் அதன்காரணத்தால் சிறுபான்மையினர்...

SLFP பௌசி

m];ug; V rkj; =.yq;fh Rje;jpuf; fl;rpapd; K];yPk; gpuptpd; ehLKOtjpYk; 55 f;Fk; Nkw;gl;l cs;Suhl;rp rigfspd; jiyth;fs; efu gpuNjr rig cWg;gpzh;fs; ,d;W mikr;rh; V.vr;.vk;. ngsrp jiyikapy;...

அமைச்சர் ஹசனலி – அவுஸ்ரேலியா கவுன்சிலர் சந்திப்பு!

மீரா.எஸ்.இஸ்ஸடீன் - ஊடகச் செயலாளர் ,சுகாதார இராஜாங்க அமைச்சு   அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகரால்ய கவுன்சிலர் சார்லோட் புளுன்டேல் சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி .ஹசனலி ஆகியோர்களுக்கிடையில இன்று (26)அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்...

அண்மைய செய்திகள்