தொழிலாளர்கள் தொடர்ந்தும் சுரண்டப்படுவதை ஒழித்து உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பலப்படுத்தவும் நல்லாட்சி அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள மேதினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் மேதினச்...
பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக பாடுபட்டு வரும் சிறுமி மலாலா யூசுப்சாயை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் 10 பேருக்கு நேற்று (30) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மிங்கோரா நகரில் உள்ள பள்ளியிலிருந்து...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது அச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...