வில்பத்து சரணாலயப் பகுதியில் காடழிப்பொன்று முன்னெடுக்கப்படுவதாக தற்போதைய அரசாங்கத்தின் மீது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவானவர்களே பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் மீள்குடியேற்ற விவகாரத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்...
இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது. இருந்த இருளைப் போக்கி புதிய ஒரு யுகத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜய ஸ்ரீ மகா போதியில் தான் பிரார்த்தித்துக்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்....
கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தால் அமைச்சுப்பதவி தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கேட்டதாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார்....
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் தனியார் நிறுவனங்களை அமைத்து அதன் மூலம் கல்வியை தொடர முடியாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்...
எம்.முகம்மட்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஆலோசகரும், வன்னி மாவட்ட செயற்பாட்டாளரும்,பிரதேச சபை வேட்பாளருமான எம்.ஏ.சி.ஏ.றியாஸ் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சியில் இருந்து தான் விலகிக் கொள்ளும் முடிவினை...
துபாய் லேண்ட் பகுதியில் சூரிய சக்தியில் செயற்படும் சஸ்டைனபில் சிட்டி (sustainable-city) எனும் பசுமை நகரம் உருவாக்கப்படவுள்ளது.
50 இலட்சம் சதுர அடியில் அமைய உள்ள இந்நகரம், 10,000 மரங்களோடு 500ற்கும் மேற்பட்ட பசுமை...
இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட 50 கிலோகிராம் எடைகொண்ட வெடிகுண்டு லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு லண்டனில் உள்ள வெம்ப்ளே பகுதியில் பிரபலமான வெம்ப்ளே கால்பந்து மைதானம் உள்ளது. இதனருகே கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது வெடிகுண்டு...
தமிழக முதல்வராக ஜெயலலிதா ஜெயராம் சற்றுமுன் பதவியேற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக ஆளுநர் ரோசைய்யா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அத்துடன் 28 அமைச்சர்களும் பதிவியேற்றுக்கொண்டனர்