சட்ட ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்படி அதன் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 14 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
அஸ்லம் எஸ்.மௌலானா
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் தனக்கும் கருத்து முரண்பாடு நிலவுவதாக ஜாதிக ஹெல உறுமய மேற்கொள்ளும் பொய்ப் பிரசாரம் தமது கட்சியை பிளவுடுத்துவதர்கான சதி முயற்சியாகும்...
லாகூர் கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது மைதானம் அருகே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி மற்றும் ஒருவர் குண்டுவெடிப்பில் பரிதாபமாகப்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேவைக்காக 62 இலட்சம் மக்களின் வாக்குகளை தாரைவார்க்க முடியாது எனத் தெரிவிக்கும் அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய, தேர்தல் முறை மாற்றத்தை எதிர்க்கும் முஸ்லிம் காங்கிரஸின்...
இலங்கையின் எதிர்கால அரசியலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது. இந்த நாட்டில் ஜனநாயகம் என்ற வார்த்தை மட்டுமே உச்சரிக்கப்படும். அதையும் மீறி யாரேனும் ஜனநாயகத்தை சீரழிக்க முயற்சித்தால்...
கடல் பகுதியில் தத்தளிக்கும் ஆசிய அகதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
சமீபகாலமாக வங்காளதேசம், மியான்மர் நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து நாடுகளின்...
அமைச்சர் றிஸாத் வில் பத்து வனப்பகுதியினை அழித்து சட்ட விரோதமாக முஸ்லிம் மக்களினை குடியேற்றியுள்ளதாக பேரின சில குழுக்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.1990 ம் ஆண்டு காலப்பகுதியில் தங்கள் வாழ்விடங்களினை விட்டு இரவோடு...
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் ஒருவரும், பிரதியமைச்சர் ஒருவரும், இராஜங்க அமைச்சர் மூருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன அமைச்சரவை அந்தஸ்த்துள்ள நாடாளுமன்ற நடவடிக்கை அமைச்சர்...