ஊடகப்பிரிவு-
மதுபான "லைசன்ஸ்களுக்காக" ரணிலை ஆதரித்தோர், இரகசியமாக மதுபான "கோட்டாக்களை"பெற்றுக்கொண்டோரின் விபரங்கள், எதிர்வரும் சஜித்பிரேமதாசவின் ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்படுமென அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்றஉறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர்...
தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளபோதும் இந்த நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவு எனக்கு இருக்கின்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
நாட்டின் பொருளாதாரம் சீரான நிலையில் இருக்கும் போது இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற தேவையில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டமைக்கு நாம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன்,...
தேசிய மக்கள் சக்தியினர் சமூகவலைத்தளங்களின் செயற்பாடுகளுக்காகக் கடந்த 3 வருடங்களில் 3 பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற...
விவசாயிகள் பெற்றுக் கொண்ட அனைத்துச் பயிர்ச்செய்கைகளுக்கமான கடனையும் உடனடியாக இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பல்வேறு விவசாய சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிதி நிவாரணத்தையும், அவர்களுக்கு உதவிபுரியும் வழங்கும் நோக்கில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக,...
ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும், தாம் ஏற்கத் தயார் என அத்துகோரள...
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவை நியமிப்பது குறித்து...
சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் இன்று(29) வௌியிடப்பட்டது.
'இயலும் ஸ்ரீ லங்கா' எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து விடுவித்து பொருளாதார சுபீட்சத்திற்கு இட்டுச்...
கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் தலைவர் அஷ்-ஷெய்க் எம். ஐ. எம். றிஸ்வி மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களைச் சந்தித்து...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவருக்கான ஆதரவை தெரிவித்துள்ளார் .