கோட்டை ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணமானது தனது சொந்தப் பணம் எனவும், அதனை நாட்டின் ஏழை மக்களுக்கு...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொள்கை பிரகடன உரையாற்றிய போது, ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.
இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம்...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை புதன்கிழமை (பெப் 08) ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் கொள்கைப்பிரகடன உரை புறக்கணிப்பில் எதிர்கட்சிகளிடையில் பிளவுகள்...
ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கிராசன உரையில் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார போர், வடக்கு கிழக்கில் இருந்த போரை விட ஆபத்தானது எனவும்...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (08) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் இரண்டாம் சந்தர்ப்பம் இதுவாகும்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது...
மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ்முற்போக்குகூட்டணி குழுவினரை, நுவரெலியாவுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி செங் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இணைய தளமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது துப்பாக்கியுடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை மேசையின் மீது வைத்திருந்து விட்டு...
முஸ்லீம்களின் , இஸ்லாமிய திருமண சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் என்றும் JVP மற்றும் அதன் கூட்டு NPP.
(முழுமையான ஆதாரத்துடனான பதிவு)
சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட
தன் இனத்தோரையே கொன்று குவித்து ,
நாட்டின் பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கிய...
திருடர்களைப் பிடிக்கும் செயற்பாட்டில் இளைஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள் எனவும், அண்மைக்காலமாக அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணை...
இராஜதுரை ஹஷான்
கட்சி என்ற ரீதியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் நிச்சம் வெற்றிப் பெறுவோம் என பாராளுமன்ற...