CATEGORY

அரசியல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதா ? இல்லையா ? இறுதி தீர்மானம் நாளை !

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன் தான் தேர்தல்...

வசந்த முதலிகே உள்ளிட்ட சில பிக்குகள் பொலிஸாரால் கைது

கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சில பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்...

அரசியல் சாசனத்தை அழித்து நாட்டை பாதுகாக்க முடியுமா? தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஒத்தி வைக்க எந்தத் தேர்தலும் இல்லை – ஜனாதிபதி

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முன்னுரிமையாக கொண்டு தான் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...

ஜனாதிபதிக்கும் மொட்டுக்கட்சியின் MP க்களுக்கும் இடையில் காணப்படும் உடன்படிக்கையினை வெளிக்கொண்டு வந்தார் சஜித் பிரேமதாச

தமக்கு விசுவாசமாக வாக்களிக்கும் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடு, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை நாடாளுமன்றத்தை கலைக்காமல் இருத்தல் ஆகிய 3 கொள்கை ரீதியான...

தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் விவாதம் ஒன்றை வழங்க முடியாது – அரசாங்கம் அறிவித்துள்ளது

தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் விவாதம் ஒன்றை வழங்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த செயற்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும்...

9 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாத போதிலும் கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி...

பழ நெடுமாறன் ஐயாவை நாங்கள் முழுமையாக நம்புகிறோம் ,டி என் எ பரிசோதனையை செய்யுமாறு அரசாங்கத்திற்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன் – எம் கே சிவாஜிலிங்கம்

"பழ நெடுமாறனின் கருத்துக்கள் உண்மையாக இருக்க வேண்டும், உலகத் தமிழ் பேரவையின் தலைவர் என்ற வகையில் பழ நெடுமாறனை முழுமையாக நம்புகிறோம்." இவ்வாறு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...

அரசாங்க அச்சகத்திற்கு இராணுவ மற்றும் பொலிஸ் விசேட பாதுகாப்பு

அரசாங்க அச்சகத்திற்கு இராணுவ மற்றும் பொலிஸ் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்று வருவதால் அச்சகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 100 இராணுவ அதிகாரிகள் மற்றும் 50...

SJB போராட்டத்திற்கு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக...

வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை திட்டமிட்டபடி நடத்த...

அண்மைய செய்திகள்